NLC Recruitment 2024: மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாகவுள்ள 588 Graduate & Technician Apprentice அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) |
காலியிடங்கள் | 588 Apprentice |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 23.12.2024 |
பணியிடம் | நெய்வேலி,தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nlcindia.in/ |
NLC Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
Graduate Apprentice காலிப்பணியிடங்கள்
Discipline Name | காலியிடங்கள் |
---|---|
Mechanical Engineering | 84 |
Electrical Engineering | 81 |
Civil Engineering | 26 |
Instrumentation Engineering | 12 |
Chemical Engineering | 10 |
Mining Engineering | 49 |
Computer Science Engineering | 45 |
Electronics & Communication Engineering | 04 |
Nursing | 25 |
மொத்தம் | 336 |
Technician Apprentice Vacancies
Discipline Name | காலியிடங்கள் |
---|---|
Mechanical Engineering | 77 |
Electrical Engineering | 73 |
Civil Engineering | 19 |
Instrumentation Engineering | 07 |
Chemical Engineering | – |
Mining Engineering | 30 |
Computer Science Engineering | 18 |
Electronics & Communication Engineering | 08 |
Nursing | 20 |
மொத்தம் | 252 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NLC Recruitment 2024 கல்வித் தகுதி
Graduate Apprentice பணிக்கு விண்ணப்பதாரர்கள் B.Sc Nursing அல்லது பொறியியல் பட்டம் (Degree in Engineering) பெற்றிருக்க வேண்டும்.
Technician Apprentice பணிக்கு விண்ணப்பதாரர்கள் Diploma in Engineering அல்லது Diploma in Nursing பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 2020/2021/2022/2023/2024 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
Apprentice விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்
சம்பள விவரங்கள்
Graduate Engineering Apprentice Trainee:
- மாத ஊதியம்: ₹15,028/-
B.Sc. (Nursing) Apprentice Trainee:
- மாத ஊதியம்: ₹12,524/-
(இதில் ₹4,500/- அரசு மூலம் DBT திட்டத்தின் கீழ் வழங்கப்படும்)
Technician Apprentice Trainee:
- மாத ஊதியம்: ₹12,524/-
(இதில் ₹4,000/- அரசு மூலம் DBT திட்டத்தின் கீழ் வழங்கப்படும்)
தேர்வு செயல்முறை
என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Diploma/Degree-இல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 175/-+ஜிஎஸ்டி
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 850/-+ஜிஎஸ்டி
- கட்டண முறை: ஆன்லைன்
NLC Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது
- www.nlcindia.in இணையதளத்திற்கு செல்லவும்.
- CAREERS இணைப்பை கிளிக் செய்து Careers பக்கத்தை திறக்கவும்.
- Trainees & Apprentices பட்டனை பட்டனை கிளிக் செய்யவும்
- Advt. No. L&DC/04/2024 என்ற அறிவிப்பின் கீழ் Graduate & Technician Apprentices விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யவும் (இது 09-12-2024 காலை 10:00 மணி முதல் 23-12-2024 மாலை 5:00 மணி வரை கிடைக்கும்).
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பின், பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பிரிண்ட்அவுட்டை எடுக்கவும்.
- கையொப்பம் செய்யப்பட்ட பதிவு படிவத்தை கீழே குறிப்பிட்ட முகவரிக்கு நேரடியாக அல்லது அஞ்சல் மூலம் அனுப்பவும்:
Office of The General Manager,
Learning and Development Centre,
Block-20, NLC India Limited,
Neyveli – 607 803.
இது 03-01-2025 மாலை 5:00 மணிக்குள் அஞ்சல் மூலமாக கிடைக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் (சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்கள்):
- ஆன்லைன் விண்ணப்பத்தின் கையொப்பம் செய்யப்பட்ட பிரிண்ட்அவுட்.
- SSLC/HSC மதிப்பெண் பட்டியல்.
- மாற்றுச்சான்றிதழ் (Transfer Certificate).
- Community Certificate (in case of belonging to SC / ST / OBC / EWS).
- Degree Certificates / Diploma Certificate /Provisional Certificate
- Consolidated mark sheet (or) Semester – wise Mark sheet
- மாற்றுத் திறனாளி சான்று (PwD), தேவையானவர்களுக்கு மட்டும்.
- முன்னாள் இராணுவத்தினர்க்கான சான்று, தேவையானவர்களுக்கு மட்டும்.
- பொறியியல் பட்டதாரி / டிப்ளமா மாணவர்கள் சதவீத மதிப்பெண்களை கணக்கிடும் முறையை விளக்கும் வடிவமைப்பு (இதை பதிவிறக்கம் செய்யலாம்).
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- LIC ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 – 841 காலியிடங்கள்.. ரூ.88,635 சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும்! LIC Recruitment 2025
- சென்ட்ரல் ரயில்வே துறையில் 2418 அப்ரண்டிஸ் வேலை – தேர்வு கிடையாது! Central Railway Recruitment 2025
- தமிழ்நாட்டில் டைடல் பூங்காவில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது! TIDEL Park Recruitment 2025
- 12வது தேர்ச்சி.. BSF வேலைவாய்ப்பு 2025 – 1121 காலியிடங்கள் || ரூ. 25,500 சம்பளம்! BSF Recruitment 2025
- ஒரு டிகிரி போதும் மகாராஷ்டிரா வங்கியில் வேலை – 500 காலியிடங்கள் ரூ.64,820/- சம்பளம்! Bank of Maharashtra Generalist Officer Recruitment 2025