Saturday, April 19, 2025
HomeAny Degree Govt JobsNCRTC தேசிய போக்குவரத்து கழகத்தில் உதவியாளர் வேலை; சம்பளம்: ரூ.22,800 - 72 காலியிடங்கள்! NCRTC...

NCRTC தேசிய போக்குவரத்து கழகத்தில் உதவியாளர் வேலை; சம்பளம்: ரூ.22,800 – 72 காலியிடங்கள்! NCRTC Recruitment 2025

NCRTC Recruitment 2025: NCRTC – தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்துக் கழகம் லிமிடெட் (NCRTC) காலியாக உள்ள 72 Assistant(உதவியாளர்),Junior Engineer(ஜூனியர் இன்ஜினியர்), Programming Associate மற்றும் Junior Maintainer(ஜூனியர் பராமரிப்பாளர்) பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தேசிய தலைநகர் மண்டல
போக்குவரத்துக் கழகம் (NCRTC)
National Capital Region Transport
Corporation (NCRTC)
காலியிடங்கள்72
பணிகள்Assistant(உதவியாளர்),
Junior Engineer(ஜூனியர் இன்ஜினியர்),
Programming Associate மற்றும்
Junior Maintainer(ஜூனியர் பராமரிப்பாளர்)
பணியிடம்இந்தியா முழுவதும்
கடைசி தேதி24.04.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ncrtc.in/

NCRTC தேசிய போக்குவரத்துக் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
Junior Engineer (Electrical)16
Junior Engineer (Electronics)16
Junior Engineer (Mechanical)03
Junior Engineer (Civil)01
Programming Associate04
Assistant (HR)03
Assistant (Corporate Hospitality)01
Junior Maintainer (Electrical)18
Junior Maintainer (Mechanical)10
மொத்தம்72
பணியின் பெயர் கல்வி தகுதி
Junior Engineer (Electrical)3 Years Diploma in Electrical Engineering
Junior Engineer (Electronics)3 Years Diploma in Electronics Engineering
Junior Engineer (Mechanical)3 Years Diploma in Mechanical Engineering
Junior Engineer (Civil)3 Years Diploma in Civil Engineering
Programming Associate3 Years Diploma in Computer Sc./ IT/BCA/ B.Sc. (Computer Sc.), B.Sc. (IT)
Assistant (HR)3 Years Graduation in BBA/BBM
Assistant (Corporate Hospitality)Graduate in Hotel Management or equivalent
Junior Maintainer (Electrical)ITI (NCVT/SCVT) Certificate in Electrician trade or Equivalent
Junior Maintainer (Mechanical)ITI (NCVT/SCVT) Certificate in Fitter trade or equivalent
பணியின் பெயர் வயது வரம்பு
Junior Engineer (Electrical)18 – 25 வயது
Junior Engineer (Electronics)18 – 25 வயது
Junior Engineer (Mechanical)18 – 25 வயது
Junior Engineer (Civil)18 – 25 வயது
Programming Associate18 – 25 வயது
Assistant (HR)18 – 25 வயது
Assistant (Corporate Hospitality)18 – 25 வயது
Junior Maintainer (Electrical)18 – 25 வயது
Junior Maintainer (Mechanical)18 – 25 வயது

வயது தளர்வு: அரசு விதிகளின்படி, எஸ்.சி/எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் இருந்து 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது. ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளில் பொது மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய (EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும், ஓபிசி மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படும்.

பணியின் பெயர் சம்பள விவரம்
Junior Engineer (Electrical)மாதம் Rs.22,800 – 75,850/-
Junior Engineer (Electronics)மாதம் Rs.22,800 – 75,850/-
Junior Engineer (Mechanical)மாதம் Rs.22,800 – 75,850/-
Junior Engineer (Civil)மாதம் Rs.22,800 – 75,850/-
Programming Associateமாதம் Rs.22,800 – 75,850/-
Assistant (HR)மாதம் Rs.22,800 – 75,850/-
Assistant (Corporate Hospitality)மாதம் Rs.22,800 – 75,850/-
Junior Maintainer (Electrical)மாதம் Rs.18,250 – 59,200/-
Junior Maintainer (Mechanical)மாதம் Rs.18,250 – 59,200/-

NCRTC தேசிய போக்குவரத்துக் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் Medical Fitness Test அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
  • UR, OBC, EWS, Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு – Rs.1000/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

NCRTC தேசிய போக்குவரத்துக் கழகம் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 24.03.2025 முதல் 24.04.2025 தேதிக்குள் www.ncrtc.co.in என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments