ITBP Constable Recruitment 2024: மத்திய அரசு இந்தோ- திபெத்திய எல்லை காவல்படை (The Indo-Tibetan Border Police) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 545 கான்ஸ்டபிள் (ஓட்டுனர்) பணியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | இந்தோ- திபெத்திய எல்லை காவல்படை |
காலியிடங்கள் | 545 |
பணி | கான்ஸ்டபிள் (ஓட்டுனர்) |
விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
கடைசி தேதி | 06.11.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://recruitment.itbpolice.nic.in/ |
ITBP Constable Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
ITBP இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- கான்ஸ்டபிள் (ஓட்டுனர்) – 545 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ITBP Constable Recruitment 2024 கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ITBP Constable Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 21 வயதை பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
உயர் வயது வரம்பு தளர்வு
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
- முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்களுக்கு: அரசாங்கத்தின் கொள்கை படி.
ITBP Constable Recruitment 2024 சம்பள விவரங்கள்
ITBP இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நிலை-3 அடிப்படையில் மாத ஊதியமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்பட உள்ளது
ITBP Constable Recruitment 2024 தேர்வு செயல்முறை
தேர்வு செயல்முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல்கட்டத்தில், உடல் தகுதித் தேர்வு (PET) மற்றும் உடல் தரநிலை சோதனை (PST) ஆகியவற்றில் கலந்து கொள்ள வேண்டும். தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்டத்தில் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/Ex-s விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
- For மற்ற விண்ணப்பதாரர்கள் – Rs.100/-
- கட்டண முறை: ஆன்லைன்
ITBP Constable Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
ITBP இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 08.10.2024 முதல் 06.11.2024 வரை தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை ரூ.40,000 சம்பளத்தில் – 36 காலியிடங்கள்! NHSRCL Recruitment 2025
- 8 ஆம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சியில் வேலை; 306 காலியிடங்கள் – தேர்வு இல்லை! Chennai Corporation Recruitment 2025
- 10வது, 12வது போதும்… இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வேலை – 1446 காலியிடங்கள் || சம்பளம்: ரூ. 25000 IGI Aviation Services Recruitment 2025
- 12வது போதும்…தமிழ்நாடு அரசு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு – ரூ. 11916 சம்பளம் || தேர்வு கிடையாது! Tamilnadu Data Entry Operator Recruitment 2025
- மத்திய அரசு டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.22,000/- சம்பளத்தில் கிளார்க் வேலை! TIFR Recruitment 2025