Indian Bank Recruitment 2025: சென்னையில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 27.01.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பள விவரங்கள், காலியிடங்களின் எண்ணிக்கை, மற்றும் தேர்வு செயல்முறைகளை இந்த தகவல் தொகுப்பில் விரிவாக வழங்கியுள்ளோம். தகுதி உடையவர்கள் அவற்றைப் படித்து, தேவையான பதிவுகளை செய்யலாம்.
Indian Bank Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | இந்தியன் வங்கி |
காலியிடங்கள் | பல்வேறு |
பணிகள் | Internal Ombudsman |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 27.01.2025 |
பணியிடம் | சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.indianbank.in |
காலியிடங்கள் விவரம்
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Internal Ombudsman – பல்வேறு காலியிடங்கள்
Internal Ombudsman எனப்படும் இந்த பணி வாடிக்கையாளர்களின் புகார்கள் மற்றும் குறைகளை சுயாதீனமாக பரிசீலித்து, நீதிமான தீர்வுகளை வழங்குவதில் முக்கியமாக செயல்படுகிறது.
கல்வித் தகுதி
இந்தியன் வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
இந்தியன் வங்கியின் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 65 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
இந்த பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு இந்தியன் வங்கி விதிகளின் படி வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதிப் பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்
- ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1000/-
- கட்டண முறை: ஆன்லைன்
Indian Bank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
தகுதி மற்றும் ஆர்வம் கொண்ட நபர்கள், இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை www.indianbank.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதைப் பிரதி எடுத்து, சரியாக பூர்த்தி செய்து, தேவையான கல்விச் சான்றுகளை இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் 27.01.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
தலைமை பொது மேலாளர் (CDO & CLO),
இந்தியன் வங்கி,
கார்ப்பரேட் அலுவலகம்,
HRM துறை, ஆட்சேர்ப்பு பிரிவு,
254-260, அவ்வை சண்முகம் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை – 600 014, தமிழ்நாடு.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 31.12.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:27.01.2025
குறிப்புகள்:
- முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
- ரூ.56,100 சம்பளத்தில் Indian Army வேலைவாய்ப்பு 2025 – 381 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! Indian Army SSC Tech Recruitment 2025
- தமிழ்நாடு அரசு சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க! DSWO Mayiladuthurai Recruitment 2025
- LIC ஆபீஸ் வேலைவாய்ப்பு 2025 – 841 காலியிடங்கள்.. ரூ.88,635 சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும்! LIC Recruitment 2025
- சென்ட்ரல் ரயில்வே துறையில் 2418 அப்ரண்டிஸ் வேலை – தேர்வு கிடையாது! Central Railway Recruitment 2025
- தமிழ்நாட்டில் டைடல் பூங்காவில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது! TIDEL Park Recruitment 2025