Saturday, August 16, 2025
HomeAny Degree Govt Jobsவிமானப் படை வேலை வாய்ப்பு; 336 பணியிடங்கள்; ரூ.56,100/- சம்பளம் || உடனே விண்ணப்பிங்க! Indian...

விமானப் படை வேலை வாய்ப்பு; 336 பணியிடங்கள்; ரூ.56,100/- சம்பளம் || உடனே விண்ணப்பிங்க! Indian Airforce AFCAT Special Entry Recruitment 2024

Indian Airforce AFCAT Special Entry Recruitment 2024: இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படை தேர்வுக்கான (AFCAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 336 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விமானப் படையில் வேலை பார்க்க விரும்புபவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்இந்திய விமானப்படை
Indian Air Force
காலியிடங்கள்336
பணிFlying
GD (Technical)
GD (Non-Technical)
NCC Special Entry (Flying)
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
கடைசி தேதி31.12.2024
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://afcat.cdac.in/

இந்திய விமானப்படை AFCAT Entry வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Flying – 30 (ஆண்கள் – 21, பெண்கள் – 09)
  • Ground Duty (Technical) – 189 (ஆண்கள் – 148, பெண்கள் – 41)
  • Ground Duty (Non-Technical) – 117 (ஆண்கள் – 94, பெண்கள் – 23)
  • NCC Special Entry (Flying) – 10% இடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Flying பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்திருக்க வேண்டும்.
  • Ground Duty (Technical) பணியிடங்களுக்கு ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
  • Ground Duty Non Technical பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Commerce பிரிவில் டிகிரி அல்லது B. Com முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • NCC Special Entry (Flying) பணிகளுக்கு NCC Air Wing Senior Devision “C” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

Flying Branch AFCAT and NCC Special Entry பணிகளுக்கு:

  • குறைந்தபட்ச வயது வரம்பு: 20 வயது
  • அதிகபட்ச வயது வரம்பு:: 24 வயது
  • 02 ஜனவரி 2000 முதல் 01 ஜனவரி 2006 வரை பிறந்த விண்ணப்பதாரர்கள் (இரண்டு தேதிகளையும் சேர்த்து).

Ground Duty (Technical & Non-Technical) பணிகளுக்கு:

  • குறைந்தபட்ச வயது வரம்பு: 20 வயது
  • அதிகபட்ச வயது வரம்பு:: 26 வயது
  • 02 ஜனவரி 2000 முதல் 01 ஜனவரி 2006 வரை பிறந்த விண்ணப்பதாரர்கள் (இரண்டு தேதிகளையும் சேர்த்து).

வயது தளர்வு:

  • OBC, BCM, MBC, EBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
  • SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
  • PWBD (General) விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்

இந்திய விமானப்படை AFCAT Entry வேலைவாய்ப்பு 2024 Flying Officer பணிகளுக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • For AFCAT entry விண்ணப்பதாரர்களுக்கு : Rs. 550/- + GST
  • For NCC Special Entry விண்ணப்பதாரர்களுக்கு: Nil
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்திய விமானப்படை AFCAT Entry வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 02.12.2024 முதல் 31.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 02.12.2024
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:31.12.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்பம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments