Indian Air Force Recruitment 2025

இந்திய விமானப்படை அக்னிவீர் வேலைவாய்ப்பு 2025 – 12வது, டிப்ளமோ தேர்ச்சி போதும்! ரூ. 30,000 சம்பளம்! Indian Air Force Recruitment 2025

Indian Air Force Recruitment 2025: அக்னிவீர் திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டுக்கான விமானப்படை அக்னிவீர்வாயு (IAF Agniveervayu Recruitment 2025) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் இத்திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர விண்ணப்பிக்கலாம். 12th, Diploma முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்திய விமானப்படை
காலியிடங்கள்அக்னிவீர் வாயு
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி31.07.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://agnipathvayu.cdac.in/

இந்திய விமானப்படை அக்னிவீர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • அக்னிவீர் வாயு (Agniveer Vayu Intake): பல்வேறு காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • கணிதம் (Mathematics), இயற்பியல் (Physics), மற்றும் ஆங்கிலம் (English) பாடங்களுடன், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொத்தம் குறைந்தது 50% மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களும் இருக்க வேண்டும். அல்லது
  • மெக்கானிக்கல் (Mechanical), எலக்ட்ரிக்கல் (Electrical), எலெக்ட்ரானிக்ஸ் (Electronics), ஆட்டோமொபைல் (Automobile), கணினி அறிவியல் (Computer Science), இயந்திரநுட்பம் (Instrumentation Technology), தகவல் தொழில்நுட்பம் (Information Technology) 3 ஆண்டு பொறியியல் டிப்ளமோ (Diploma in Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொத்தம் டிப்ளமோ பாடத்திட்டத்தில் குறைந்தது 50% மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களும் இருக்க வேண்டும்.அல்லது
  • கணிதம் (Maths) மற்றும் இயற்பியல் (Physics) போன்ற தொழிற்பயிற்சி சாராத பாடங்களுடன், 2 ஆண்டு தொழிற்பயிற்சி பாடத்திட்டம் (Vocational Course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொத்தம் 50% மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களும் இருக்க வேண்டும்.

இந்திய விமானப்படை அக்னிவீர் வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் ஜூலை 2, 2005, மற்றும் ஜனவரி 2, 2009 ஆகிய தேதிகளுக்கு இடையில் பிறந்திருக்க வேண்டும்.

  • பணியிள் சேரும் போது அதிகபட்ச வயது வரம்பு: ஒரு விண்ணப்பதாரர் அனைத்து தேர்வு நடைமுறைகளிலும் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றால், அவர்கள் சேரும் நேரத்தில் அவர்களின் அதிகபட்ச வயது 21 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வயது தளர்வு விவரங்கள்

வகைகள்வயது தளர்வு
(SC/ST)5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகள்10 ஆண்டுகள்
முன்னாள் படை வீரர்கள்5 ஆண்டுகள்

மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்திய விமானப்படை அக்னிவீர் வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடற்தகுதி மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மருத்துவ தரநிலை / உடல் தகுதி சோதனை தேவைகள்:

CategoryApplication Fee
பொது/ஓபிசி விண்ணப்பதாரர்களுக்குRs.550/- + GST
SC/ST/PWD  விண்ணப்பதாரர்களுக்குRs.550/- + GST
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்திய விமானப்படை அக்னிவீர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 11.07.2025 முதல் 31.07.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 11.07.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:31.07.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top