Wednesday, September 24, 2025
Home10th Pass Govt Jobsமத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.38,483 சம்பளத்தில் வேலை... யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்? IICT Recruitment...

மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.38,483 சம்பளத்தில் வேலை… யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்? IICT Recruitment 2024

IICT Recruitment 2024: மத்திய அரசின் இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி, தற்போது காலியாகவுள்ள 10 Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி
காலியிடங்கள்10
பணிTechnician
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி26.12.2024 
பணியிடம்ஹைதராபாத்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.iict.res.in/

இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடம்
Technician – Physiotherapist (Female)1
Technician – Medical Lab Technician1
Technician – Nursing/Midwife (Female)2
Technician – Health/Pharmacy2
Technician – Catering & Hospitality Assistant4
மொத்தம்10

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Technician – Electrician:

  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து அறிவியல் பாடங்களுடன் SSC/10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதியுடன் குறைந்தது 55% மதிப்பெண்கள் மற்றும் மின்னணு பொறியாளர் தொழிலில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Technician – Mechanical – Fitter:

  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து அறிவியல் பாடங்களுடன் SSC/10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதியுடன் குறைந்தது 55% மதிப்பெண்கள் மற்றும் பிட்டர் தொழிலில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Technician – Instrument – Mechanic:

  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து அறிவியல் பாடங்களுடன் SSC/10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதியுடன் குறைந்தது 55% மதிப்பெண்கள் மற்றும் கருவி பொறியாளர் தொழிலில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Technician – Laboratory Assistant (Chemical Plant):

  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து அறிவியல் பாடங்களுடன் SSC/10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதியுடன் குறைந்தது 55% மதிப்பெண்கள் மற்றும் ஆய்வக உதவியாளர் (வேதியியல் தொழிற்சாலை) தொழிலில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Technician – Mechanic- (Refrigeration & Air Conditioner):

  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து அறிவியல் பாடங்களுடன் SSC/10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதியுடன் குறைந்தது 55% மதிப்பெண்கள் மற்றும் இயந்திரத் தொழில்நுட்பவர் (குளிர்சாதனப் பெட்டி மற்றும் ஏர் கண்டிஷனர்) தொழிலில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Technician – Mechanic- Motor Vehicle:

  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து அறிவியல் பாடங்களுடன் SSC/10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதியுடன் குறைந்தது 55% மதிப்பெண்கள் மற்றும் இயந்திரத் தொழில்நுட்பவர் (மோட்டார் வாகனம்) தொழிலில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Technician – Draughtsman (Civil):

  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து அறிவியல் பாடங்களுடன் SSC/10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதியுடன் குறைந்தது 55% மதிப்பெண்கள் மற்றும் வரைவாளர் (சிவில்) தொழிலில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பு தளர்வு:

பிரிவுவயது வரம்பில் தளர்வு
SC/ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
முன்னாள் வீரர்கள்அரசாங்க கொள்கையின்படி

வயது வரம்பு தளர்வுகள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.38,483/- மாத சம்பளம் பெறுவார்கள்.

சம்பள விவரங்கள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test மற்றும் Written Examination ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • ST/SC/முன்னாள்/பெண்கள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.500/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 27.11.2024 முதல் 26.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments