IFFCO AGT Recruitment 2025: இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் ,
IFFCO என்றும் அழைக்கப்படுகிறது , இது உர உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு பல மாநில கூட்டுறவு சங்கமாகும் . IFFCO கூட்டுறவு துறையில் காலியாகவுள்ள பல்வேறு Agriculture Graduate Trainees (AGT) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IFFCO AGT Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் Indian Farmers Fertiliser Cooperative |
காலியிடங்கள் | பல்வேறு |
பணி | Agriculture Graduate Trainees (AGT) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 15.03.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://agt.iffco.in/ |
IFFCO AGT Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
IFFCO விவசாய கூட்டுறவு துறை கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- Agriculture Graduate Trainees (AGT) – பல்வேறு காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IFFCO AGT Recruitment 2025 கல்வித் தகுதி
IFFCO விவசாய கூட்டுறவு துறை Agriculture Graduate Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Sc. (Agriculture) துறையில் Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
IFFCO விவசாய கூட்டுறவு துறை Agriculture Graduate Trainee பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு விவரங்கள்:
வகை | வயது தளர்வு |
SC / ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/ EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
IFFCO விவசாய கூட்டுறவு துறை Agriculture Graduate Trainee பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ.33,300/- வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
IFFCO விவசாய கூட்டுறவு துறை Agriculture Graduate Trainee பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- கணினி அடிப்படையிலான முதல்நிலை ஆன்லைன் தேர்வு
- மருத்துவ பரிசோதனை மற்றும் நேர்காணல்
IFFCO AGT Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
IFFCO விவசாய கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.03.2025 முதல் 15.03.2025 தேதிக்குள் https://www.iffco.in/ இணையதளத்தில் சென்று “Click Here to Register” பட்டனை கிளிக் செய்து Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |