HPCL Graduate Apprentice Trainees Recruitment 2026

HPCL பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை – 608 காலியிடங்கள் ||மாதம் ரூ.25,000/- சம்பளம்…தேர்வு கிடையாது! HPCL Graduate Apprentice Trainees Recruitment 2026

HPCL Graduate Apprentice Trainees Recruitment 2026: இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள 608 Graduate Apprentice Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்இந்துஸ்தான் பெட்ரோலியம்
கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL)
Hindustan Petroleum Corporation Limited (HPCL)
காலியிடங்கள்608
பணிகள்Graduate Apprentice Trainees
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி02.03.2026
பணியிடம்தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://hindustanpetroleum.com/

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Graduate Apprentice Trainees608
State Wise Vacancy Details
Stateகாலியிடங்கள்
Andhra Pradesh62
Assam8
Bihar11
Chandigarh8
Chhattisgarh8
Dadra & Nagar Haveli and Daman & Diu (UT)1
Delhi16
Goa5
Gujarat29
Haryana16
Himachal Pradesh3
Jammu & Kashmir8
Jharkhand11
Karnataka44
Kerala15
Ladakh (UT)1
Madhya Pradesh22
Maharashtra114
Odisha22
Punjab23
Rajasthan39
Tamil Nadu35
Telangana22
Uttar Pradesh40
Uttarakhand8
West Bengal37
Total608

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வி தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

  • படிப்புகள்: சிவில் (Civil), மெக்கானிக்கல் (Mechanical), எலக்ட்ரிக்கல் (Electrical), இன்ஸ்ட்ருமென்டேஷன் (Instrumentation) ஆகிய துறைகளில் B.E. / B.Tech முடித்திருக்க வேண்டும்.
  • மதிப்பெண் விவரம்: * பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி (UR/OBC-NC) விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி (SC/ST/PwBD) விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான வயது வரம்பு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

பதவியின் பெயர்வயது வரம்பு
Graduate Apprentice Traineesவிண்ணப்பதாரர்கள் 02-03-2026 அன்று 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வகைவயது தளர்வு
SC/ ST Applicants5 years
OBC Applicants3 years
PwBD (Gen/ EWS) Applicants10 years
PwBD (SC/ ST) Applicants15 years
PwBD (OBC) Applicants13 years
Ex-Servicemen ApplicantsAs per Govt. Policy

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

பதவியின் பெயர்சம்பளம்
Junior Executive – Assistantமாதம் Rs.25,000/-

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Certificate Verification அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.02.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.03.2026

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 161.02.2026 முதல் 02.03.2026 தேதிக்குள் https://hindustanpetroleum.com/  இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Note: முதலில் “Signup for New Registration” பட்டனை கிளிக் செய்து Register செய்ய வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top