Erode DCPS Recruitment 2024

12வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை ! ரூ.18,536 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் Erode DCPS Recruitment 2024

Erode DCPS Recruitment 2024: தமிழ்நாடு அரசின் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை காலியாக உள்ள 03 Accountant, Social Worker, Outreach Worker பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை
காலியிடங்கள்03
பணிAccountant, Social Worker, Outreach Worker
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி15.11.2024
பணியிடம்ஈரோடு தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://erode.nic.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

தமிழக அரசு ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Accountant (கணக்காளர்) – 01 காலியிடங்கள்
  • Social Worker (சமூக பணியாளர்) – 01 காலியிடங்கள்
  • Outreach Worker (வெளியூர் பணியாளர்) – 01 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  1. Accountant (கணக்காளர்): கலை அறிவியல் (கணக்கியல்) அல்லது கலை அறிவியல் (கணிதம்) B.Com, B.Sc Math’s பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருட தொடர்புடைய வேலை அனுபவம் அவசியம். கணினி இயக்கம், குறிப்பாக டாலி சாப்ட்வேர் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Social Worker (சமூக பணியாளர்): சமூகப் பணி, சமூகவியல் அல்லது சமூக அறிவியல் துறையில் கலை அறிவியல் B.A (Social Work/ Sociology/ Social Science) பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு தேவை.
  3. Outreach Worker (வெளியூர் பணியாளர்): குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தைகள் தொடர்பான பணிகளில் முந்தைய அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • Accountant (கணக்காளர்): அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • Social Worker (சமூக பணியாளர்): அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • Outreach Worker (வெளியூர் பணியாளர்): அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
  1. Accountant (கணக்காளர்): ரூ.18536/- மாதம் சம்பளம்
  2. Social Worker (சமூக பணியாளர்): அரூ.18536/- மாதம் சம்பளம்
  3. Outreach Worker (வெளியூர் பணியாளர்): ரூ.18536/- மாதம் சம்பளம்

விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழக அரசு ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து புகைப்படம் மற்றும் சான்றிதழ்கள் இணைத்து 15.11.2024 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிடம் – 6வது தளம், ஈரோடு மாவட்டம் – 638011

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF &
விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top