District Project Management Uunit Recruitment 2025

தேர்வு கிடையாது.. மாதம் ரூ.35,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு மாவட்ட திட்ட மேலாண்மை அலகில் வேலை! District Project Management Uunit Recruitment 2025

District Project Management Uunit Recruitment 2025: தமிழ்நாடு அரசு சேலம் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் – ஊரகம் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் மாவட்ட திட்ட மேலாண்மை அலகில் காலியாக உள்ள 01 திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு மாவட்ட
திட்ட மேலாண்மை அலகு
காலியிடங்கள்01
பணிகள்திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும்
கண்காணிப்பு பிரிவு அதிகாரி
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி25.04.2025
பணியிடம்சேலம், தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://salem.nic.in/

தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு மாவட்ட திட்ட மேலாண்மை அலகு வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும்
கண்காணிப்பு பிரிவு அதிகாரி
01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு மாவட்ட திட்ட மேலாண்மை அலகு திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரி பணிக்கு அரசு அங்கிகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் B.Tech, MBA., M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி பெயர்சம்பளம்
திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும்
கண்காணிப்பு பிரிவு அதிகாரி
மாதம் ரூ.35,000/-

தமிழ்நாடு அரசு தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தூய்மை பாரத இயக்கம் – ஊரகம் திட்டத்தின் கீழ் மாவட்டத் திட்ட மேலாண்மை அலகு மையத்தில் தற்காலிகமாக பணியாற்றிட தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகிற 25.04.2025-க்குள் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அறை எண் 207-இல் உள்ள நகர்ப்புற வாழ்வாதார மைய மேலாளரிடம் தங்களது கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் குறித்த சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top