DGAFMS Recruitment 2025: மத்திய அரசு ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் (AFMS) கீழ் Group C பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 113 Accountant, Stenographer Grade II, Lower Division Clerk, Store Keeper, Photographer, Fireman, Cook, Lab Attendant, Multi Tasking Staff, Tradesman Mate, Washerman, Carpenter and Joiner, Tin Smith பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 06.02.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
DGAFMS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | ஆயுதப்படை மருத்துவ சேவைகள் |
காலியிடங்கள் | 113 |
பணிகள் | Group C |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 06.02.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.mod.gov.in/ |
காலியிடங்கள் விவரம்
DGAFMS ஆயுதப்படை மருத்துவ சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பதவி பெயர் | காலியிடம் |
Accountant | 01 |
Stenographer Grade II | 01 |
Lower Division Clerk | 11 |
Store Keeper | 24 |
Photographer | 01 |
Fireman | 05 |
Cook | 04 |
Lab Attendant | 01 |
Multi Tasking Staff | 29 |
Tradesman Mate | 31 |
Washerman | 02 |
Carpenter and Joiner | 02 |
Tin Smith | 01 |
கல்வித் தகுதி
ஆயுதப்படை மருத்துவ சேவைகள் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, B.Com தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
பதவி பெயர் | வயது வரம்பு |
Accountant | Up to 30 Years |
Stenographer Grade II | 18 to 27 Years |
Lower Division Clerk (LDC) | 18 to 27 Years |
Store Keeper | 18 to 27 Years |
Photographer | 18 to 27 Years |
Fireman | 18 to 25 Years |
Cook | 18 to 25 Years |
Lab Attendant | 18 to 27 Years |
Multi Tasking Staff (MTS) | 18 to 25 Years |
Tradesman Mate | 18 to 25 Years |
Washerman | 18 to 25 Years |
Carpenter & Joiner | 18 to 25 Years |
Tin Smith | 18 to 25 Years |
உச்ச வயது வரம்பு தளர்வு:
வகை | வயது தளர்வு |
SC/ST | 5 years |
OBC | 3 years |
PwBD (Gen/EWS) | 10 years |
PwBD (SC/ST) | 15 years |
PwBD (OBC) | 13 years |
Ex-Servicemen | As per Govt. Policy |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
பதவி பெயர் | சம்பளம் |
Accountant | Rs. 29,200 to 92,300/- |
Stenographer Grade II | Rs. 25,500 to 81,100/- |
Lower Division Clerk (LDC) | Rs. 19,900 to 63,200/- |
Store Keeper | Rs. 19,900 to 63,200/- |
Photographer | Rs. 19,900 to 63,200/- |
Fireman | Rs. 19,900 to 63,200/- |
Cook | Rs. 19,900 to 63,200/- |
Lab Attendant | Rs. 18,000 to 56,900/- |
Multi Tasking Staff (MTS) | Rs. 18,000 to 56,900/- |
Tradesman Mate | Rs. 18,000 to 56,900/- |
Washerman | Rs. 18,000 to 56,900/- |
Carpenter & Joiner | Rs. 18,000 to 56,900/- |
Tin Smith | Rs. 18,000 to 56,900/- |
சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
ஆயுதப்படை மருத்துவ சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் Typing Test/ Shorthand Test / Trade Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
DGAFMS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
ஆயுதப்படை மருத்துவ சேவைகள் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.mod.gov.in/ இணையதளத்தில் சென்று “New User” பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 07.01.2025 முதல் 06.02.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 07.01.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:06.02.2025