Monday, May 19, 2025
HomeB.Scரூ.22000 சம்பளத்தில் இந்திய பருத்தி கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை! Cotton Corporation Of India...

ரூ.22000 சம்பளத்தில் இந்திய பருத்தி கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை! Cotton Corporation Of India Limited Recruitment 2025

Cotton Corporation Of India Limited Recruitment 2025: இந்திய பருத்தி கழகம் லிமிடெட் காலியாகவுள்ள 147 Junior Assistant/இளநிலை உதவியாளர், Junior Commercial Executive, Management Trainee (Accounts), Management Trainee (Marketing) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்திய பருத்தி கழகம் லிமிடெட்
Cotton Corporation of India Limited
காலியிடங்கள்147
பணிJunior Assistant/இளநிலை உதவியாளர்
Junior Commercial Executive
Management Trainee (Accounts)
Management Trainee (Marketing)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி24.05.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.cotcorp.org.in/

இந்திய பருத்தி கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Management Trainee (Marketing)10
Management Trainee (Accounts)
Junior Commercial Executive125
Junior Assistant/இளநிலை உதவியாளர்02
பணியின் பெயர்கல்வித் தகுதி
Management Trainee (Marketing)வேளாண் வணிக மேலாண்மையில் எம்பிஏ (MBA in Agri Business Management) தேர்ச்சி
Management Trainee (Accounts)சிஏ (CA) / சிஎம்ஏ (CMA) தேர்ச்சி
Junior Commercial Executive/ இளநிலை வணிக நிர்வாகிபி.எஸ்சி (வேளாண்மை) (B.Sc Agriculture) தேர்ச்சி
இளநிலை உதவியாளர் / Junior Assistantஅங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து எலக்ட்ரிக்கல்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் / இன்ஸ்ட்ரூமென்டேஷன் டிப்ளமோ தேர்ச்சி

இந்திய பருத்தி கழகம் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது, குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கானது.

வயது தளர்வு விவரங்கள்:

வகைவயது தளர்வு
SC / ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
பணியின் பெயர்சம்பளம் (மாதம்)
Management Trainee (Marketing)ரூ.30,000 – ரூ.1,20,000
Management Trainee (Accounts)ரூ.30,000 – ரூ.1,20,000
Junior Commercial Executiveரூ.22,000 – ரூ.90,000
Junior Assistant/இளநிலை உதவியாளர்ரூ.22,000 – ரூ.90,000

இந்திய பருத்தி கழகம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. எழுத்துத் தேர்வு
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

இந்த இந்திய பருத்தி கழகம் பணிக்கான விண்ணப்பக் கட்டணம் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

  • ST / SC / முன்னாள் ராணுவத்தினர் / PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 500/-
  • GEN/EWS/OBC விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ. 1500/-

கட்டண முறை: விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்திய பருத்தி கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.05.2025 முதல் 24.05.2025 தேதிக்குள் https://www.cotcorp.org.in/ இணையதளத்தில் சென்று Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments