Thursday, November 21, 2024
Home8th Pass Govt Jobs8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.18,000/- ஊதியத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை!...

8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.18,000/- ஊதியத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை! Coimbatore OSC Recruitment 2024

Coimbatore OSC Recruitment 2024: தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் காலியாக உள்ள 04 Case worker, Security Guard மற்றும் Multi Purpose Helper பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT
காலியிடங்கள்04
பணிCase worker, Security Guard
மற்றும் Multi Purpose Helper
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி20.11.2024
பணியிடம்கோயம்புத்தூர்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://coimbatore.nic.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Case Worker – 01 காலியிடங்கள்
  • Security Guard – 01 காலியிடங்கள்
  • Multi Purpose Helper – 02 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  1. Security Guard – 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி தோல்வி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
  2. Multi Purpose Helper – 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி தோல்வி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
  3. Case Worker – Master of social work (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / clinical Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Case Worker பணிக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • Security Guard பணிக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • Multi Purpose Helper பணிக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  1. Case Worker பணிக்கு ரூ.18,000/-
  2. Security Guard பணிக்கு ரூ.12,000/-
  3. Multi Purpose Helper பணிக்கு ரூ.10,000/-

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்

  • குறுகிய பட்டியல்
  • நேர்காணல்

ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தங்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பிற தேவையான தகவல்களுடன் முழுமையாக நிரப்ப வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களை (குடும்ப அட்டை நகல், வேலைவாய்ப்புப் பதிவு நகல், சாதிச் சான்றிதழ் நகல், மாற்றுச் சான்றிதழ் நகல், மதிப்பெண் தாள் நகல்) சுய சான்றொப்பமிட்ட விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பங்களை 20.11.2024 மாலை 5:45 மணிக்குள் கீழே உள்ள முகவரிக்கு பதிவு அஞ்சல்/விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். காலக்கெடுவிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

District Social Welfare Officer, District Collectorate Campus, Old building,Ground floor, Coimbatore 641018. Contact No. 0422-2305156.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments