Coimbatore DHS Recruitment 2025: தமிழ்நாடு அரசின் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிக்குட்பட்டநகர்புற நலவாழ்வு மையங்கள், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 30 மருத்துவமனை பணியாளர் (Hospital Worker/Support Staff), பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant), Dental Technician, பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Coimbatore DHS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை மாவட்ட நலவாழ்வு சங்கம் (கோயம்புத்தூர் மாவட்டம்) |
காலியிடங்கள் | 30 |
பணிகள் | மருத்துவமனை பணியாளர் (Hospital Worker/Support Staff), பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant), Dental Technician, பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) |
சம்பளம் | மாதத்திற்கு ரூ. 8,500 – 13,800/- |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 13.06.2025 |
பணியிடம் | கோயம்புத்தூர் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://coimbatore.nic.in/ |
Coimbatore DHS Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker/Support Staff) | 26 |
பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant) | 02 |
Dental Technician | 01 |
பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) | 01 |
TN District Health Society Recruitment 2025 கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker/Support Staff) | எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டடம் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். |
பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant) | பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (Minimum 1 year Experience) |
Dental Technician | Diploma in Dental Technology (with 2 years post Qualification experience) |
பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) | Bachelor of Physiotherapist • Minimum 1 year Experience |
Coimbatore Health Department Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது |
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker/Support Staff) | 45 வயதிற்கு மிகாமல் |
பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant) | Below 35 years |
Dental Technician | 20-35 years |
பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) |
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | மாத சம்பளம் |
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker/Support Staff) | ரூ.8500/- |
பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant) | Rs.13800/- |
Dental Technician | Rs.12600/- |
பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) | Rs.13000/- |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Coimbatore DHS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coimbatore.nic.in/-ல் இருந்து அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான அனைத்து விவரங்களையும் கவனமாகப் பூர்த்தி செய்து, உரிய கையொப்பம் மற்றும் தேதியைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான கல்வி, வயது மற்றும் பிற தொடர்புடைய சான்றிதழ்களின் நகல்களை சுய கையொப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-
உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட சுகாதார அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர்-18. என்ற முகவரிக்கு தபால் மூலம் 13.06.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
குறிப்பு :-
- மேற்குறிப்பிட்ட பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
- விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாக வரவேற்கப்படுகின்றன.
முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத அல்லது கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் உறுதி செய்து கொள்ளவும்.