CLRI Chennai Recruitment 2024: தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள மத்திய அரசின் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 05 இளநிலை செயலக உதவியாளர் (பொது), இளநிலை செயலக உதவியாளர் (S&P) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை CSIR-Central Leather Research Institute [CLRI] |
| காலியிடங்கள் | 05 |
| பணி | இளநிலை செயலக உதவியாளர் (பொது), இளநிலை செயலக உதவியாளர் (S&P) |
| விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
| கடைசி தேதி | 01.12.2024 |
| பணியிடம் | சென்னை |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.clri.org/ |
CLRI Chennai Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- இளநிலை செயலக உதவியாளர் (பொது) – 04 காலியிடங்கள்
- இளநிலை செயலக உதவியாளர் (S&P) – 01 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CLRI Chennai Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். கணினி தட்டச்சு வேகம் மற்றும் கணினி பயன்பாட்டில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CLRI Chennai Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- OBC, BCM, MBC, EBC விண்ணப்பதாரர்கள்: 3 Years
- SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 Years
- PWBD (General) விண்ணப்பதாரர்கள்: 10 Years
CLRI Chennai Recruitment 2024 சம்பள விவரங்கள்
இதற்கு தொடக்க ஊதியமாக ரூ. 38,483/-p.m. தோராயமாக வழங்கப்படும்.
CLRI Chennai Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- போட்டி எழுத்துத் தேர்வு
- திறன் தேர்வு
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/PWD/Ex-s விண்ணப்பதாரர்களுக்கு- கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
- கட்டண முறை: ஆன்லைன்
CLRI Chennai Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 02.11.2024 முதல் 01.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- 12 ஆம் வகுப்பு போதும் இரயில்வே துறையில் Ticket Clerk வேலை – 3058 காலியிடங்கள் || ரூ.19,900 சம்பளம்! RRB NTPC Under Graduate Level Recruitment 2025
- 10வது போதும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் வேலை – ரூ.18,500 சம்பளம் || தேர்வு கிடையாது! Srirangam Temple Recruitment 2025
- 10வது போதும் சுங்க வரித்துறையில் கேண்டீன் உதவியாளர் வேலை – ரூ.18,000 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும்! Customs Mumbai Recruitment 2025
- இரயில்வே துறையில் 5810 காலியிடங்கள் – ரூ.35100 சம்பளம் || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! RRB NTPC Graduate Level Recruitment 2025
- 12 ஆம் வகுப்பு போதும் அரசு பள்ளியில் 7267 உதவியாளர், கணக்காளர் வேலை – ரூ.63,200 சம்பளம்! EMRS Recruitment 2025















