Monday, May 19, 2025
HomeAny Degree Govt Jobsஅரசு சென்ட்ரல் வங்கியில் வேலை - 1000 காலியிடங்கள் || ரூ.48,480 சம்பளம்! Central Bank...

அரசு சென்ட்ரல் வங்கியில் வேலை – 1000 காலியிடங்கள் || ரூ.48,480 சம்பளம்! Central Bank of India Recruitment 2025

Central Bank of India Recruitment 2025: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆனது இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி காலியாகவுள்ள 1000 Credit Officer (கடன் வழங்கும் அதிகாரி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.02.2025 கடைசி தேதி நீட்டிப்பு: 10.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
Central Bank of India
காலியிடங்கள்1000
பணிCredit Officer (கடன் வழங்கும் அதிகாரி)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி20.02.2025
கடைசி தேதி நீட்டிப்பு: 10.03.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.centralbankofindia.co.in

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Credit Officer (கடன் வழங்கும் அதிகாரி) – 1000 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மேற்கண்ட பதவிகளுக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் டிகிரி (60% மதிப்பெண்களுடன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (SC/ST/OBC/PWBD க்கான 55% மதிப்பெண்கள்). விண்ணப்பதாரர் பதிவு நாளில் செல்லுபடியான மார்க்-ஷீட்/டிகிரி சான்றிதழ் கொண்டிருத்தல் அவசியம் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்யும்போது பட்டம் பெற்ற மதிப்பெண்களை வழங்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 20 வயது அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பதாரர் 30.11.1994 க்குப் பிறகு மற்றும் 30.11.2004 க்குள் (இரு தேதிகளும் உட்பட) பிறந்தவராக இருக்க வேண்டும்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Credit Officer பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.48,480 – 85,920/- வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Credit Officer பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் தேர்வு மையம்: சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், வேலூர்

  • Female/ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 175/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 750/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 30.01.2025 முதல் 20.02.2025 கடைசி தேதி நீட்டிப்பு: 10.03.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments