CECRI Karaikudi Recruitment 2024: தமிழ்நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள 37 Technical Assistant & Technician(1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | CSIR-மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI), |
காலியிடங்கள் | 37 |
பணி | Technical Assistant & Technician(1) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 06.12.2024 |
பணியிடம் | காரைக்குடி,தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.cecri.res.in/ |
Join WhatsApp Channel | Join Now |
Join Telegram Channel | Join Now |
CECRI Karaikudi Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடம் |
Technical Assistant | 09 |
Technician(1) | 28 |
மொத்தம் | 37 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இதையும் படிக்கவும்: 10வது,12வது,டிகிரி தேர்ச்சி போதும்! மத்திய அரசில் மாதம் ரூ.35,400/- சம்பளத்தில் உதவியாளர் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்
கல்வித் தகுதி
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் அறிவியல் பாடங்களுடன் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதியுடன் ITI முடித்தவர்கள், Diploma, B.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வித்தகுதி குறித்த விரிவான தகவலுக்கு கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இதையும் படிக்கவும்: தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு இல்லை || உடனே விண்ணப்பிக்கவும்
வயது வரம்பு விவரங்கள்
- Technical Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
- Technician(1) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது வரம்பில் தளர்வு |
SC/ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
முன்னாள் வீரர்கள் | அரசாங்க கொள்கையின்படி |
வயது வரம்பு தளர்வுகள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
சம்பள விவரங்கள்
- Technical Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.35,400-1,12,400/-, மொத்தம் ரூ.56,640/- (தோராயமாக) வரை மாத சம்பளம் பெறுவார்கள்.
- Technician(1) பணிக்கு விண்ணப்பதாரர்கள் ரூ.19,900-63,200/-, மொத்தம் ரூ.31,840/- (தோராயமாக) வரை மாத சம்பளம் பெறுவார்கள்.
சம்பள விவரங்கள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் Short Listing மற்றும் Skill/Trade Test, Competitive Written Examination (Paper I, Paper II & Paper III) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/பெண்கள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.500/-
- கட்டண முறை: ஆன்லைன்
CECRI Karaikudi Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 23.10.2024 முதல் 06.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
Technical Assistant ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
Technician(1) ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- தமிழ்நாடு ஊராக வாழ்வாதார இயக்கத்தில் வேலை – தேர்வு கிடையாது! Tiruchirappalli TNSLRM Recruitment 2025
- உங்கள் ஊரில் உள்ள கனரா வங்கியில் 3500 அப்ரண்டிஸ் வேலை – ரூ.15000 சம்பளம் || தேர்வு கிடையாது! Canara Bank Recruitment 2025
- இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 – 171 காலியிடங்கள்…சம்பளம்: ரூ.64,820/- Indian Bank SO Recruitment 2025
- 12வது போதும் SSC துறையில் 7565 கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு 2025 – ரூ.21700 முதல் ரூ. 69100 சம்பளம்! SSC Constable Recruitment 2025
- தேர்வு கிடையாது… தமிழ்நாடு அரசு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் வேலை – ரூ.13,500 சம்பளம்! Nilgiris DHS Recruitment 2025