Friday, July 18, 2025
HomeAny Degree Govt Jobsடிகிரி முடித்தவர்களுக்கு கனரா வங்கியில் வேலை - ஜூனியர் ஆபீசர் பணி || சம்பளம்: ரூ....

டிகிரி முடித்தவர்களுக்கு கனரா வங்கியில் வேலை – ஜூனியர் ஆபீசர் பணி || சம்பளம்: ரூ. 34,800! Canara Bank Securities Recruitment 2025

Canara Bank Securities Recruitment 2025: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் காலியாகவுள்ள 35 Junior Officer, CFO, Company Secretary & Compliance Officer, Institutional Dealer, Compliance, Surveillance, Research, Marketing, DPRM Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி?, வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Canara Bank Securities Limited (CBSL)
கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் (CBSL)
காலியிடங்கள்35
பணிJunior Officer, CFO,
Company Secretary & Compliance Officer,
Institutional Dealer, Compliance,
Surveillance, Research, Marketing,
DPRM Trainee
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் அல்லது தபால் மூலம்
கடைசி தேதி31.07.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.canmoney.in/careers

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது:

பதவியின் பெயர்காலியிடங்கள்
CFO1
Company Secretary & Compliance Officer1
Institutional Dealer1
Compliance, Surveillance, Research3
Marketing3
Junior Officer1
DPRM Trainee25
மொத்தம்35

குறிப்பு: மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வித் தகுதி
CFOICAI/ICWA, MBA
Company Secretary & Compliance OfficerLLB, LLM, Graduation
Institutional DealerDegree
Compliance, Surveillance, ResearchGraduation
MarketingGraduation
Junior OfficerGraduation
DPRM TraineeGraduation (0–2 ஆண்டுகள் அனுபவம் விரும்பத்தக்கது)

குறிப்பு: கல்வித் தகுதி குறித்த மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு (30.06.2025 நிலவரப்படி)

  • குறைந்தபட்சம்: 22 ஆண்டுகள்
  • அதிகபட்சம்: 30 ஆண்டுகள்

வயது தளர்வு

  • OBC: 3 ஆண்டுகள்
  • SC/ST: 5 ஆண்டுகள்
  • PWD (General): 10 ஆண்டுகள்

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Post Nameசம்பளம் (மாதத்திற்கு)
CFOCBSL விதிமுறைகளின்படி
Company Secretary & Compliance OfficerCBSL விதிமுறைகளின்படி
Institutional DealerCBSL விதிமுறைகளின்படி
Compliance, Surveillance, ResearchCBSL விதிமுறைகளின்படி
MarketingCBSL விதிமுறைகளின்படி
Junior Officerரூ. 34,800 – 40,800/-
DPRM Traineeரூ. 22,000/- + செயல்திறன் அடிப்படையிலான ஊதியம்

குறிப்பு: மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தேர்வு செயல்முறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

  • குறுகிய பட்டியல் (Shortlisting)
  • அடையாளச் சரிபார்ப்பு (Identity Verification)
  • எழுத்துத் தேர்வு (Written Test)
  • நேர்காணல் (Interview)
  • விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் 2025 ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.canmoney.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். நீங்கள் ஜூலை 15, 2025 முதல் ஜூலை 31, 2025 க்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை

  • canmoney.in இணையதளத்திற்குச் சென்று, “Recruitment” பகுதியைக் கிளிக் செய்யவும்.அல்லது கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்
  • நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவிக்கான (CFO, Company Secretary, Institutional Dealer, Junior Officer, DPRM Trainee, etc.) ஆன்லைன் விண்ணப்ப இணைப்பைக் கண்டறிந்து கிளிக் செய்யவும்.
  • உங்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித் தகுதிகள் மற்றும் தொடர்பு விவரங்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
  • தேவையான ஆவணங்களின் (சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பம், கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் போன்றவை) சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ஜூலை 31, 2025-க்குள் சமர்ப்பித்து, எதிர்காலக் குறிப்புக்காக விண்ணப்ப எண்ணைச் சேமித்துக்கொள்ளவும் அல்லது அச்சிட்டுக் கொள்ளவும்.

தபால் மூலம் விண்ணப்பிக்கும் முறை

  • canmoney.in இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.அல்லது கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • படிவத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் துல்லியமாகப் பூர்த்தி செய்யவும்.
  • தேவையான ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களை (மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை) படிவத்துடன் இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை, உறையின் மேல் “Application for [பதவியின் பெயர்] – Recruitment 2025” என்று தெளிவாகக் குறிப்பிட்டு, கீழ்க்கண்ட முகவரிக்கு ஜூலை 31, 2025-க்குள் ஸ்பீட் போஸ்ட் அல்லது பதிவுத் தபால் மூலம் அனுப்பவும்:
  • தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : General Manager, HR Department, Canara Bank Securities Ltd, 7th Floor, Maker Chamber III, Nariman Point, Mumbai – 400021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
Offline விண்ணப்ப படிவம் (தபால் மூலம் விண்ணப்பிக்க)Click Here
Company Secretary & Compliance Officer
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
Click Here
CFO
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
Click Here
Institutional Dealer
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
Click Here
Compliance, Surveillance, Research, Marketing
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
Click Here
DPRM Trainee
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments