BRO Recruitment 2024: எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) இந்திய எல்லைப்புறச் சாலைகளைப் பராமரிக்கும் அமைப்பாகும். எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு நிறுவனமானது 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது காலியாகவுள்ள 466 வரைவாளர்(Draughtsman), சூப்பர்வைசர் -நிர்வாகம் (Supervisor), டர்னர்(Turner), மெஷினிஸ்ட்(Machinist), டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் (Mechanical Transport), டிரைவர் ரோடு ரோலர் (Driver Road Roller), ஆபரேட்டர் அகழ்வாராய்ச்சி இயந்திரம் (Operator Excavating Machinery) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
BRO Recruitment 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | எல்லை சாலைகள் அமைப்பு (BRO) Border Roads Organisation (BRO) |
| அறிவிப்பு எண் | 01/2024 |
| காலியிடங்கள் | 466 |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 30.12.2024 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://marvels.bro.gov.in/ |
BRO Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலியிடம் |
| வரைவாளர் – Draughtsman | 16 |
| சூப்பர்வைசர் (நிர்வாகம்)- Supervisor (Administration) | 02 |
| டர்னர்- Turner | 10 |
| மெஷினிஸ்ட்- Machinist | 01 |
| டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட்- Driver Mechanical Transport (OG) | 417 |
| டிரைவர் ரோடு ரோலர்- Driver Road Roller (OG) | 02 |
| ஆபரேட்டர் அகழ்வாராய்ச்சி இயந்திரம்- Operator Excavating Machinery (OG) | 18 |
| மொத்த காலிப்பணியிடங்கள் | 466 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BRO Recruitment 2024 கல்வித் தகுதி
மேற்கண்ட பதவிகளுக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BRO Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
| பதவியின் பெயர் | வயது வரம்பு |
| வரைவாளர் – Draughtsman | 18 முதல் 27 வயது |
| சூப்பர்வைசர் (நிர்வாகம்)- Supervisor (Administration) | 18 முதல் 27 வயது |
| டர்னர்- Turner | 18 முதல் 27 வயது |
| மெஷினிஸ்ட்- Machinist | 18 முதல் 27 வயது |
| டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட்- Driver Mechanical Transport (OG) | 18 முதல் 27 வயது |
| டிரைவர் ரோடு ரோலர்- Driver Road Roller (OG) | 18 முதல் 27 வயது |
| ஆபரேட்டர் அகழ்வாராய்ச்சி இயந்திரம்- Operator Excavating Machinery (OG) | 18 முதல் 27 வயது |
வயது வரம்பு தளர்வு:
| பிரிவு | வயது தளர்வு |
| SC/ ST | 5 ஆண்டுகள் |
| OBC | 3 ஆண்டுகள் |
| PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
BRO Recruitment 2024 சம்பள விவரங்கள்
| பதவியின் பெயர் | சம்பளம் |
| வரைவாளர் – Draughtsman | ரூ.29200 – 92300/- |
| சூப்பர்வைசர் (நிர்வாகம்)- Supervisor (Administration) | ரூ.25500 – 81100/- |
| டர்னர்- Turner | ரூ.19900 – 63200/- |
| மெஷினிஸ்ட்- Machinist | ரூ.19900 – 63200/- |
| டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட்- Driver Mechanical Transport (OG) | ரூ.19900 – 63200/- |
| டிரைவர் ரோடு ரோலர்- Driver Road Roller (OG) | ரூ.19900 – 63200/- |
| ஆபரேட்டர் அகழ்வாராய்ச்சி இயந்திரம்- Operator Excavating Machinery (OG) | ரூ.19900 – 63200/- |
BRO Recruitment 2024 தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு (PET) மற்றும் முதன்மை மருத்துவத் தேர்வு (PME) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
BRO Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 50/-
- கட்டண முறை: ஆன்லைன்
BRO Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 16.11.2024 முதல் 30.12.2024 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
(அ) விண்ணப்பப் படிவம் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
(b) விண்ணப்ப படிவத்திலும் அனுமதிச் சீட்டிலும் விளம்பரத் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் எடுக்கப்பட்ட சமீபத்திய புகைப்படத்தை விண்ணப்பதாரர் ஒட்ட வேண்டும்.
(c) இந்த அறிவிப்பு எண்ணைக் குறிப்பிட்டு, விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிட்டு அனைத்து விண்ணப்பங்களும் Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
| குறுகிய அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- மாதம் ரூ.35,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை – தேர்வு இல்லை || பணியிடம்: தமிழ்நாடு! Indbank Recruitment 2026
- 10வது தேர்ச்சி போதும் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2026 – 97 காலியிடங்கள் || ரூ.18,000 சம்பளம்! Income Tax Recruitment 2026
- ரூ.56,100 சம்பளத்தில் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு – 381 காலியிடங்கள் || ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்! Indian Army Recruitment 2026
- ரூ.35,600 சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை – 34 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! TN SDAT Recruitment 2026
- தேர்வு கிடையாது.. ECIL எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 248 காலியிடங்கள்! ECIL Recruitment 2026












