Ariyalur LADCS Recruitment 2025: தமிழ்நாடு அரசு அரியலூர் மாவட்ட நீதிமன்றம் ஒரு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் (Legal Aid Defense Counsel System) கீழ் இயங்கிவரும் அலுவலகத்தில் Office Peon (Munshi/ Attendant), Office Assistant / Clerk, Chief Legal Aid Defense Counsel, Deputy Chief Legal Aid Defense Counsel, Assistant Legal Aid Defense Counsel மற்றும் Receptionist – Data Entry Operator (Typist) ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 17 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 14.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
Ariyalur LADCS Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | அரியலூர் மாவட்ட நீதிமன்றம் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு |
காலியிடங்கள் | 17 |
பணிகள் | Office Peon (Munshi/ Attendant), Office Assistant / Clerk, Chief Legal Aid Defense Counsel, Deputy Chief Legal Aid Defense Counsel, Assistant Legal Aid Defense Counsel மற்றும் Receptionist – Data Entry Operator (Typist) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 14.07.2025 |
பணியிடம் | அரியலூர் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ariyalur.dcourts.gov.in/ |
Ariyalur LADCS Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு அரியலூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Office Peon (Munshi/ Attendant) (அலுவலகப் பணியாளர் (முன்ஷி/ பியூன்)) | 03 |
Office Assistant / Clerk (அலுவலக உதவியாளர் / எழுத்தர்) | 03 |
Receptionist – Data Entry Operator (Typist) | 01 |
Chief Legal Aid Defense Counsel | 01 |
Deputy Chief Legal Aid Defense Counsel | 03 |
Assistant Legal Aid Defense Counsel | 06 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Ariyalur LADCS Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வி தகுதி |
Office Peon (Munshi/ Attendant)(அலுவலகப் பணியாளர் (முன்ஷி/ பியூன்)) | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Office Assistant / Clerk (அலுவலக உதவியாளர் / எழுத்தர்) | – Graduation (Any degree). – Basic word processing skills and ability to operate computer and feed data. – Good Typing speed with proper setting of petition. – Ability to take dictation and prepare files for presentation in the Courts. – File maintenance and processing knowledge. |
Receptionist – Data Entry Operator (Typist) | – Graduation (Any degree). – Excellent verbal and written communication skills. – Word and data processing abilities. – Ability to run telephones, fax machines, switchboards, and other telecommunications equipment. – Proficiency with good typing speed. |
Chief Legal Aid Defense Counsel | – Practice in Criminal law for at least 10 years. – Excellent understanding of criminal law. – Excellent oral and written communication skills. – Thorough understanding of ethical duties of a defense counsel. – Ability to work effectively and efficiently with others with capability to lead. – Must have handled at least 30 criminal trials in Sessions Courts (may be waived in some situations). – Knowledge of computer system is preferable. – Quality to lead the team with capacity to manage the office. |
Deputy Chief Legal Aid Defense Counsel | – Practice in Criminal law for at least 7 years. – Excellent understanding of criminal law. – Excellent oral and written communication skills. – Skill in legal research. – Thorough understanding of ethical duties of defense counsel. – Ability to work effectively and efficiently with others. – Must have handled at least 20 criminal trials in Sessions Courts (may be relaxed in exceptional circumstances by Hon’ble Executive Chairman, SLSA). – IT Knowledge with proficiency in work. |
Assistant Legal Aid Defense Counsel | – Practice in criminal law from 0 to 3 years. – Good oral and written communication skills. – Thorough understanding of ethical duties of defense counsel. – Capacity to collaborate and work effectively with others. – Excellent writing and research skills. – IT knowledge with proficiency in work. |
Ariyalur LADCS Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அறிவிப்பின் தேதியின்படி, 21 வயதிற்கு குறைவாக இருக்கக்கூடாது. விண்ணப்பதார்கள் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
DLSA Ariyalur Recruitment 2025 சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
Office Peon (Munshi/ Attendant)(அலுவலகப் பணியாளர் (முன்ஷி/ பியூன்)) | Rs. 10,000 – 12,000/- |
Office Assistant / Clerk (அலுவலக உதவியாளர் / எழுத்தர்) | Rs. 12,500 – 15,000/- |
Receptionist – Data Entry Operator (Typist) | Rs. 12,000 – 15,000/- |
Chief Legal Aid Defense Counsel | Rs. 60,000 – 70,000/- |
Deputy Chief Legal Aid Defense Counsel | Rs. 30,000 – 50,000/- |
Assistant Legal Aid Defense Counsel | Rs. 20,000 – 30,000/- |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
DLSA Ariyalur Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு அரியலூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தேர்வு செயல்முறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
- குறுகிய பட்டியல் (Shortlisting)
- Written Test / Interview / Skill Test (எழுத்துத் தேர்வு / நேர்காணல் / திறனறித் தேர்வு)
DLSA Ariyalur Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
Ariyalur LADCS Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு அரியலூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், விண்ணப்பப் படிவத்தை https://ariyalur.dcourts.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை முறையாகப் பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான கல்விச் சான்றிதழ்களை இணைத்து, “தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அரியலூர் – 621 704” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 14.07.2025 ஆம் தேதி மாலை 05.30 மணிக்குள் ஆகும். இந்தக் காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.06.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.07.2025