AIIMS CRE 5 Recruitment 2026: மத்திய அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நாட்டின் முன்னணி மருத்துவ நிறுவனங்களில் ஒன்றான அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் (AIIMS) சார்பில் Common Recruitment Examination (CRE) 2026 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு AIIMS நிறுவனங்களில் காலியாக உள்ள 2668 Group B மற்றும் Group C பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பல்வேறு கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக மருத்துவம், நிர்வாகம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் அலுவலகப் பணிகளில் அரசு வேலை பெற விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 13 ஜூன் 2026 முதல் 03 ஜூலை 2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
AIIMS CRE 5 Recruitment 2026 – Overview
| விவரம் | தகவல் |
|---|---|
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| Notification No: | 93/2026 dated: 13/06/2026 |
| அமைப்பின் பெயர் | AIIMS – All India Institutes of Medical Sciences எய்ம்ஸ் – அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் |
| பதவி | Group B & C Posts |
| மொத்த காலியிடங்கள் | 2668 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| சம்பளம் | Rs.19,900 to Rs.1,42,400 வரை |
| தொடக்க தேதி | 13.06.2026 |
| கடைசி தேதி | 03.07.2026 |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://AIIMSexams.ac.in/ |
AIIMS CRE 5 Recruitment 2026 காலியிடங்கள் விவரம்
எய்ம்ஸ் – அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
AIIMS CRE 5 Recruitment 2026 – Vacancy Details
| பணியின் பெயர் | காலியிடங்கள் |
| Data Entry Operator Grade A / Junior Administrative Assistant / LDC / UDC | 803 |
| Technical Officer / Technical Assistant / Technician (OT) / OT Assistant / Technologist (OT) / CCU / Emergency | 303 |
| Junior Medical Laboratory Technologist / Lab Attendant / Laboratory Technician / Technical Officer (MLT) | 231 |
| Non-Technical Attendant Posts (Hospital Attendant, MTS, OT Attendant, Cook, Dresser, Mortuary Attendant) | 161 |
| Personal Assistant / Private Secretary / Stenographer | 161 |
| Civil Engineering Posts (Junior Engineer / Assistant Engineer) | 60 |
| Electrical Engineering Posts (Junior Engineer / Assistant Engineer) | 52 |
| Counsellor / Social Worker / Medical Social Service Officer | 51 |
| Junior Administrative Officer / Assistant Administrative Officer / Office Assistant / Office Superintendent | 42 |
| Radiology Technician / Radiographer | 33 |
| Electrician / Wireman / Lineman | 28 |
| Junior Store Officer / Store Keeper / Store Keeper Clerk | 89 |
| Cashier / Junior Accounts Officer / Accountant | 27 |
| Hostel Warden / Junior Warden | 34 |
| Senior Nursing Officer / ANM / Staff Nurse Grade-I | 73 |
| Pharmacist / Pharmacist Grade-II | 66 |
| Caretaker / Sanitary Inspector Grade-II | 22 |
| Radiotherapy Technician | 22 |
| Physiotherapist / Rehabilitation Worker | 20 |
| Nuclear Medicine Technologist / Technician | 20 |
| Assistant Dietician / Dietician / Junior Dietician / Warden | 18 |
| Social Security Officer / Manager Grade-II / Superintendent | 18 |
| Junior Cardiac Technician / EEG Technician / ECG Technician | 17 |
| Junior Engineer / Assistant Engineer (AC&R) / Mechanic (AC&R) | 13 |
| Library & Information Assistant / Librarian Posts | 12 |
| Junior Perfusionist / Perfusionist | 10 |
| Plumber | 10 |
| Technical Officer (Ophthalmic) / Optometrist | 9 |
| Driver | 9 |
| Modeller (Artist) | 9 |
| Receptionist / Junior Medical Record Officer / Warden | 8 |
| Operator (E&M) / Lift Operator / Mechanic (E&M) | 8 |
| Fire Technician / Security cum Fire Assistant | 7 |
| Manifold Technician / Gas Mechanic / Maintenance Supervisor | 7 |
| CSSD Assistant / CSSD Technician | 6 |
| Occupational Therapist / Jr. Physiotherapist | 6 |
| Assistant Laundry Supervisor / Laundry Supervisor | 5 |
| Assistant Research Officer / Research Assistant | 5 |
| Dental Technician / Dental Assistant | 5 |
| Telephone Operator | 5 |
| Workshop Technician / Junior Technician | 5 |
| Assistant Security Officer | 4 |
| Programmer | 4 |
| Hemodialysis Technician | 4 |
| Technical Assistant (ENT) / Audiometer Technician | 3 |
| Junior Hindi Translator | 3 |
| Yoga Instructor | 2 |
| Embryologist | 1 |
| Bariatric Coordinator | 1 |
| Legal Assistant | 1 |
| Statistical Assistant | 1 |
| Deputy General Manager (Cafeteria) | 1 |
| Junior Photographer | 1 |
| Biomedical Engineer | 1 |
| Workshop Assistant (Carpenter) | 1 |
| Workshop Assistant (Electronic) | 1 |
AIIMS CRE 5 Recruitment 2026 கல்வித் தகுதி
AIIMS CRE 5 Recruitment 2026 – கல்வித் தகுதி மற்றும் அனுபவ விவரங்கள்:
| பணியின் பெயர் | கல்வித் தகுதி & அனுபவம் |
| Upper Division Clerk (UDC) | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. கணினி பயன்பாட்டில் அறிவு மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு திறன் இருக்க வேண்டும். |
| Lower Division Clerk (LDC) / JAA | 12ம் வகுப்பு தேர்ச்சி. ஆங்கிலத்தில் 35 WPM அல்லது இந்தியில் 30 WPM தட்டச்சு திறன் அவசியம். |
| Stenographer | 12ம் வகுப்பு தேர்ச்சி. 80 WPM வேகத்தில் சுருக்கெழுத்து (Shorthand) திறன் தேவை. |
| Data Entry Operator (DEO) Grade A | 12ம் வகுப்பு தேர்ச்சி. ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 8,000 Key Depressions தரவு உள்ளீட்டு திறன் வேண்டும். |
| Office Assistant / Office Superintendent | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. கணினி பயன்பாடுகளில் நல்ல தேர்ச்சி அவசியம். |
| Personal Assistant / Private Secretary | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. Shorthand மற்றும் Dictation திறன் அவசியம். |
| Assistant Administrative Officer (AAO) / JAO | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. நிர்வாக அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது. |
| Cashier / Accountant / Accounts Officer | B.Com பட்டம். கணக்குப் பிரிவில் 2–3 ஆண்டுகள் அனுபவம் வேண்டும். |
| Store Keeper-cum-Clerk | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. மருத்துவ அல்லது பொது கிடங்குகளில் 1 ஆண்டு அனுபவம் வேண்டும். |
| Junior Store Officer / Store Keeper | பட்டப்படிப்பு மற்றும் Material Management Diploma அல்லது பட்டப்படிப்பு. கிடங்கு நிர்வாகத்தில் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை. |
| Junior Engineer (Civil / Electrical / AC&R) | பொறியியல் டிப்ளமோ அல்லது B.E/B.Tech. டிப்ளமோ வைத்திருப்பவர்களுக்கு 2–3 ஆண்டுகள் அனுபவம் தேவை. |
| Electrician / Wireman / Lineman | 10ம் வகுப்பு + ITI. மின்சார பராமரிப்பு பணிகளில் 2–5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும். |
| Mechanic (AC & Refrigeration) | 10ம் வகுப்பு + ITI. AC மற்றும் Refrigeration அமைப்புகளில் 2–5 ஆண்டுகள் அனுபவம் தேவை. |
| Manifold Technician / Gas Mechanic | 10ம் வகுப்பு + ITI. மருத்துவ எரிவாயு அமைப்புகளை கையாளும் அனுபவம் விரும்பத்தக்கது. |
| Supervisor (Maintenance) | 10ம் வகுப்பு + ITI. கட்டிட அல்லது இயந்திர பராமரிப்பு அனுபவம் தேவை. |
| Junior Medical Lab Technologist (JMLT) | 12ம் வகுப்பு (அறிவியல்) + DMLT. 100 படுக்கைகளுக்கு மேற்பட்ட மருத்துவமனையில் 1 ஆண்டு அனுபவம் வேண்டும். |
| Medical Laboratory Technologist (MLT) | B.Sc Medical Laboratory Technology. 2 ஆண்டுகள் ஆய்வக அனுபவம் தேவை. |
| Lab Attendant Grade-II | உயிரியல் பாடத்துடன் 12ம் வகுப்பு. ஆய்வக பயிற்சி சான்றிதழ் அவசியம். |
| Technologist (Operation Theatre) | B.Sc OT / Anaesthesia Technology. OT அல்லது ICU பிரிவில் அனுபவம் விரும்பத்தக்கது. |
| Technical Assistant / Technician (OT) | B.Sc OT Technology அல்லது சமமான தகுதி. OT உபகரணங்களை கையாளும் அனுபவம் தேவை. |
| Operation Theatre Assistant | 12ம் வகுப்பு (அறிவியல்). OT தொடர்பான பயிற்சி அல்லது அனுபவம் அவசியம். |
| Technician (CCU / Emergency) | தொடர்புடைய துறையில் B.Sc. ICU அல்லது அவசர சிகிச்சை பிரிவில் அனுபவம் தேவை. |
| Hemodialysis Technician | Dialysis Technology-ல் B.Sc. டயாலிசிஸ் உபகரணங்களை கையாளும் அனுபவம் அவசியம். |
| CSSD Technician / Assistant | 12ம் வகுப்பு (அறிவியல்). CSSD பிரிவில் அனுபவம் அல்லது பயிற்சி சான்றிதழ் வேண்டும். |
| Medical Record Technician (MRT) | B.Sc Medical Records அல்லது 12ம் வகுப்பு + MRT சான்றிதழ். 2 ஆண்டுகள் அனுபவம் மற்றும் தட்டச்சு திறன் தேவை. |
| Pharmacist / Pharmacist Grade-II | D.Pharm அல்லது B.Pharm. Pharmacy Council பதிவு கட்டாயம். |
| Dispensing Attendant | 10ம் வகுப்பு தேர்ச்சி. மருந்தகம் தொடர்பான அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது. |
| Senior Nursing Officer (Staff Nurse Grade-I) | B.Sc Nursing / Post Basic B.Sc Nursing. Nursing Council பதிவு மற்றும் 3 ஆண்டுகள் மருத்துவ அனுபவம் தேவை. |
| Auxiliary Nurse Midwife (ANM) | 10ம் வகுப்பு + ANM பயிற்சி. மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு அவசியம். |
| Hostel Warden / Warden | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. விடுதி நிர்வாகத்தில் 2 ஆண்டுகள் அனுபவம் வேண்டும். |
| Junior Warden | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. Housekeeping அல்லது Hostel Management அனுபவம் விரும்பத்தக்கது. |
| Hospital Attendant Grade-III | 10ம் வகுப்பு தேர்ச்சி. Hospital Service பயிற்சி சான்றிதழ் இருப்பது நல்லது. |
| Office / Stores Attendant (MTS) | 10ம் வகுப்பு தேர்ச்சி. அனுபவம் தேவையில்லை. |
| OT Attendant / Mortuary Attendant | 10ம் வகுப்பு தேர்ச்சி. தொடர்புடைய துறையில் அடிப்படை அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது. |
| Cook / Dresser | 10ம் வகுப்பு தேர்ச்சி. சமையல் அல்லது மருத்துவ சேவை அனுபவம் தேவை. |
| Assistant Laundry Supervisor | 10ம் வகுப்பு தேர்ச்சி. மருத்துவமனை அல்லது தொழில்துறை சலவை பிரிவில் அனுபவம் வேண்டும். |
| Librarian Grade-III | Library Science பட்டப்படிப்பு. 2 ஆண்டுகள் நூலக அனுபவம் அவசியம். |
| Library & Information Assistant | Library Science பட்டப்படிப்பு. டிஜிட்டல் நூலக நிர்வாக அறிவு வேண்டும். |
| Assistant Dietician / Dietician | M.Sc Food & Nutrition. மருத்துவமனையில் 2 ஆண்டுகள் Dietician அனுபவம் தேவை. |
| Statistical Assistant | கணிதம் / புள்ளியியல் / பொருளாதாரம் பட்டம். Statistical Software பயன்பாட்டில் அறிவு வேண்டும். |
| Physiotherapist | Bachelor of Physiotherapy (BPT). கவுன்சில் பதிவு மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம். |
| Junior Photographer | 10ம் வகுப்பு தேர்ச்சி. Photography Certificate/Diploma மற்றும் புகைப்பட அனுபவம் தேவை. |
| Driver | 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம். ஓட்டுநர் அனுபவம் அவசியம். |
| Programmer | B.E/B.Tech (Computer Science) / MCA. Programming மற்றும் Software Development அனுபவம் விரும்பத்தக்கது. |
| Legal Assistant | சட்டப் பட்டம் (LLB). சட்டத் துறையில் அனுபவம் இருப்பது நல்லது. |
வயது வரம்பு விவரங்கள்
எய்ம்ஸ் – அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு (As on 03.07.2026) தேதியின்படி விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பணியிடத்திற்கு ஏற்ப மாறுபடும்.
பொதுவான வயது வரம்பு
| பதவி | வயது |
| LDC, UDC, JAA, Stenographer | 18 முதல் 27 வயது |
| தொழில்நுட்ப மற்றும் சிறப்பு பணியிடங்கள் | 18 முதல் 30 / 35 வயது |
வயது தளர்வு
| பிரிவு | தளர்வு |
| SC / ST | 5 ஆண்டுகள் |
| OBC (NCL) | 3 ஆண்டுகள் |
| PwBD | 10 ஆண்டுகள் |
| Ex-Servicemen | விதிகளின்படி |
| மத்திய அரசு ஊழியர்கள் | விதிகளின்படி |
சம்பள விவரங்கள்
AIIMS CRE 5 Recruitment 2026-இல் அறிவிக்கப்பட்டுள்ள Group B மற்றும் Group C பணியிடங்களுக்கு 7வது மத்திய ஊதியக் குழு (7th CPC) அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். பணியிடத்தின் தன்மை மற்றும் Pay Level-ஐ பொறுத்து மாத சம்பளம் மாறுபடும்.
| பணியின் வகை | Pay Level | மாத சம்பளம் (தோராயமாக) |
|---|---|---|
| Group C Entry Level Posts (LDC, DEO, Attendant, Driver, Cook, MTS) | Level-2 to Level-4 | ₹19,900 – ₹81,100 |
| Clerk & Administrative Posts (UDC, JAA, Stenographer, Store Keeper) | Level-4 to Level-6 | ₹25,500 – ₹1,12,400 |
| Technical Posts (Lab Technician, Pharmacist, Radiographer, OT Technician) | Level-5 to Level-7 | ₹29,200 – ₹1,42,400 |
| Nursing Posts (Staff Nurse, Senior Nursing Officer) | Level-7 | ₹44,900 – ₹1,42,400 |
| Junior Engineer & Technical Officer Posts | Level-6 to Level-7 | ₹35,400 – ₹1,42,400 |
| Administrative Officer & Accounts Officer Posts | Level-6 to Level-8 | ₹35,400 – ₹1,51,100 |
| Specialized Posts (Physiotherapist, Dietician, Social Worker, Librarian) | Level-6 to Level-7 | ₹35,400 – ₹1,42,400 |
தேர்வு செயல்முறை
AIIMS CRE 5 ஆட்சேர்ப்பில் விண்ணப்பதாரர்கள் பின்வரும் கட்டங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Computer Based Test (CBT)
- Typing Test / Stenography Test
- PST / PET (தேவையான பதவிகளுக்கு மட்டும்)
- Certificate Verification
எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அடுத்த கட்டங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
| பிரிவு | கட்டணம் |
| SC / ST / PwBD | ₹2400 |
| மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் | ₹3000 |
கட்டணம் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
முக்கிய தேதிகள்
| நிகழ்வு | தேதி |
| விண்ணப்ப தொடக்கம் | 13.06.2026 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.07.2026 |
| விண்ணப்ப நிலை வெளியீடு | 11.07.2026 |
| CBT தேர்வு தேதி | 25.07.2026 முதல் 27.07.2026 வரை |
AIIMS CRE 5 Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது?
எய்ம்ஸ் – அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள நபர்கள், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:
AIIMS CRE 5 Recruitment 2026 Apply Online எப்படி விண்ணப்பிப்பது?
- AIIMS அதிகாரப்பூர்வ இணையதளமான https://aiimsexams.ac.in ஐ திறக்கவும்.
- CRE Recruitment 2026 அறிவிப்பை தேர்வு செய்யவும்.புதிய பதிவு (Registration) செய்யவும்.
- தேவையான விவரங்களை நிரப்பவும்.கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதன் நகலை சேமித்து வைத்துக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
Frequently Asked Questions (FAQs)
AIIMS CRE 5 Recruitment 2026-ல் எத்தனை காலியிடங்கள் உள்ளன?
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 2668 Group B மற்றும் Group C பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
AIIMS CRE 5-க்கு யார் விண்ணப்பிக்கலாம்?
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Degree, DMLT, D.Pharm மற்றும் B.Sc Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
03 ஜூலை 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
AIIMS CRE 5 தேர்வு எப்போது நடைபெறும்?
25 ஜூலை 2026 முதல் 27 ஜூலை 2026 வரை CBT தேர்வு நடைபெறும்.
Keywords: AIIMS CRE 5 Recruitment 2026, AIIMS Recruitment 2026, AIIMS Group B Vacancy 2026, AIIMS Group C Recruitment 2026, Central Government Jobs 2026, AIIMS Jobs 2026, 10th Pass Government Jobs, 12th Pass Jobs 2026, ITI Jobs 2026, Degree Jobs 2026, Staff Nurse Recruitment 2026, AIIMS CRE Notification 2026, Medical Jobs India, Government Hospital Jobs, Latest Central Government Jobs. AIIMSRecruitment2026 #CentralGovernmentJobs #AIIMSJobs #GovernmentJobs2026 #DegreeJobs #ITIJobs #12thPassJobs #10thPassJobs #StaffNurseJobs #LatestGovtJobs #AIIMSCRE5 #JobAlert #TamilJobs #GovernmentJobNews #AIIMSVacancy2026


