CRPF Recruitment 2026: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 2026-ஆம் ஆண்டிற்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9,195 கான்ஸ்டபிள் (Technical & Tradesmen மற்றும் Pioneer) பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசுப் பணியில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 19.05.2026-க்குள் ஆன்லைன் வாயிலாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
CRPF Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | CRPF – Central Reserve Police Force மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) |
| காலியிடங்கள் | 9195 |
| பணி | Constable (Technical & Tradesmen and Pioneer) (Male/Female) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 19.05.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | http://www.rect.crpf.gov.in/ |
CRPF Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | மொத்த காலியிடங்கள் |
| Constable (Technical & Tradesmen) | 9,195 (ஆண்கள்: 9,116 பணியிடங்கள் | பெண்கள்: 79 பணியிடங்கள்) |
| Pioneer Wing (Mason/ Electrician) | 20 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CRPF Recruitment 2026 கல்வித் தகுதி
| பதவி | கல்வித் தகுதி | தொழில்நுட்பத் தகுதி (Technical) |
| Constable – ஓட்டுநர் (Driver) | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி. | கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (HTV License) மற்றும் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். |
| Constable – Mechanic Motor Vehicle | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி. | தொடர்புடைய துறையில் 2 ஆண்டு ITI சான்றிதழ் மற்றும் 1 ஆண்டு அனுபவம். |
| Constable – Tradesmen (இதரப் பணிகள்) | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி. | அந்தந்த பணிகளில் (Trade) வேலை தெரிந்திருக்க வேண்டும் மற்றும் திறமை பெற்றிருக்க வேண்டும். |
| Constable – Pioneer Wing (மேஸ்திரி/மின்னியலாளர்) | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி. | தொடர்புடைய பணியில் 1 ஆண்டு அனுபவம். ITI சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. |
வயது வரம்பு விவரங்கள்
| பதவி | வயது வரம்பு | பிறந்த தேதி வரம்பு |
| Constable (Driver) | 21 – 27 ஆண்டுகள் | 02.01.1999 முதல் 01.01.2005 வரை |
| இதர அனைத்துப் பணிகள் | 18 – 23 ஆண்டுகள் | 02.01.2003 முதல் 01.01.2008 வரை |
வயது வரம்பு தளர்வு:
- SC/ST: 5 ஆண்டுகள் | OBC (NCL): 3 ஆண்டுகள்.
- முன்னாள் ராணுவத்தினர்: அரசு விதிகளின்படி.
CRPF Constable Recruitment 2026 சம்பள விவரங்கள்
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.21,700 – ரூ.69,100 வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| பதவியின் பெயர் | சம்பள விகிதம் (மாதம்) |
| Constable (Technical & Tradesmen) | ரூ. 21,700 – 69,100 (Level-3) |
| Pioneer Wing (Mason/ Electrician) | ரூ. 21,700 – 69,100 (Level-3) |
CRPF Constable Recruitment 2026 தேர்வு செயல்முறை
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- கணினி வழித் தேர்வு (CBT)
- உடற்தகுதித் தேர்வு (PET/PST)
- தொழில்முறைத் திறன் தேர்வு (Trade Test)
- சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை.
விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- (General/OBC/EWS).
- கட்டணம் கிடையாது: பெண்கள், SC/ST மற்றும் முன்னாள் ராணுவத்தினர்.
முக்கியமான தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடக்க தேதி: 20.04.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.05.2026
CRPF Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
CRPF மத்திய ரிசர்வ் போலீஸ் படை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.04.2026 முதல் 19.05.2026 தேதிக்குள் http://www.rect.crpf.gov.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | 20.04.2026 முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும்! |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
| அரசு வேலை WhatsApp Channel | உடனே சேருங்கள் |
| இன்றைய அரசு வேலை | Click Here |








