TNTPO Recruitment 2024

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு கழகத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும் TNTPO Recruitment 2024

TNTPO Recruitment 2024: தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (TNTPO) காலியாகவுள்ள 02 Manager (Accounts) மற்றும் Company Secretary பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு
Tamilnadu Trade Promotion Organisation (TNTPO)
காலியிடங்கள்02
பணிManager (Accounts) மற்றும்
Company Secretary
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் மூலம்
கடைசி தேதி18.11.2024
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://chennaitradecentre.org/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

TNTPO தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடம்
Company Secretary01
Manager (Accounts)01
மொத்தம்02

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNTPO தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Chartered Accountant / BL / LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அதிகபட்ச வயது 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படலாம். தளர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

பதவியின் பெயர்ஊதிய அளவு
Company Secretary ரூ.60,000 முதல் ரூ.75,000/-
Manager (Accounts)ரூ.1,20,000 முதல் ரூ.1,50,000/-

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, அவர்களது தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில், மாத ஊதியமாக ரூ.60,000 முதல் ரூ.1,50,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதி வாய்ந்தவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, வெற்றிடங்களுக்கு ஏற்ப பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் 18.11.2024க்குள் careers@chennaitradecentre.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Manager (Accounts)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
& விண்ணப்ப படிவம்
Click Here
Company Secretary
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
& விண்ணப்ப படிவம்
Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top