Tamilnadu Water Investment Company Recruitment 2026

ரூ.30,000 சம்பளத்தில் தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனத்தில் Officer வேலை – தேர்வு இல்லை || உடனே விண்ணப்பிக்கவும்! Tamilnadu Water Investment Company Recruitment 2026

Tamilnadu Water Investment Company Recruitment 2026: தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் (Tamilnadu Water Investment Company), காலியாக உள்ள Chief Financial Officer (CFO) மற்றும் Company Secretary (CS) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் (TWIC)
Tamilnadu Water Investment Company (TWIC)
காலியிடங்கள்02
பணிகள்Chief Financial Officer (CFO)
Company Secretary (CS)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி15.03.2026
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://nagapattinam.nic.in/

தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் (TWIC) ஆனது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
Chief Financial Officer (CFO)01
Company Secretary (CS)01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்குத் விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:

பதவி பெயர்கல்வித் தகுதி
Chief Financial Officer (CFO)Bachelor’s Degree (preferably in Commerce) under regular curriculum with Associate / Fellow Membership of The Institute of Chartered Accountants of India or The Institute of Cost Accountants of India. Preference will be given to those having qualification of Company Secretaryship (ACS/FCS)
Company Secretary (CS)Bachelor’s Degree (preferably in Commerce) undergone under regular curriculum with Associate Member or Fellow Membership. Preference will be given to those having qualification in Law. 
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் (B.Com) அல்லது கணிதத்தில் (B.Sc Mathematics) இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி பெயர்வயது வரம்பு
Chief Financial Officer (CFO)18 முதல் 50 வயது வரை
Company Secretary (CS)18 முதல் 40 வயது வரை

தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன

பதவி பெயர்சம்பளம்
Chief Financial Officer (CFO)₹70,000/-
Company Secretary (CS)₹30,000 – ₹50,000/-

தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு (Interview) – க்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.02.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.03.2026

தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2026-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், இந்த வேலைவாய்ப்பிற்குத் மின்னஞ்சல் (Email) வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

  • மின்னஞ்சல் முகவரி: cfocsrecruitment@twic.co.in
  • விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. உங்களது முழுமையான சுயவிவரக் குறிப்புடன் (Resume / Curriculum Vitae) தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து இணைத்து அனுப்ப வேண்டும்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள் (Scanned Copies):

விண்ணப்பத்துடன் கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் நகல்களைத் தவறாமல் இணைக்கவும்:

  • பிறந்த தேதிக்கான சான்று: வயது வரம்பை உறுதிப்படுத்த பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது பிறப்புச் சான்றிதழ்.
  • கல்விச் சான்றிதழ்கள்: உங்களது கல்வித் தகுதியை உறுதிப்படுத்தும் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள்.
  • வருமானச் சான்று (CTC Evidence): * கடந்த நான்கு ஆண்டுகளுக்கான Form 16 நகல்.
  • கடந்த 12 மாதங்களுக்கான சம்பளச் சீட்டுகள் (Pay Slips).
  • தடையின்மைச் சான்றிதழ் (NOC): நீங்கள் தற்போது மத்திய/மாநில அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) அல்லது அரசு சார்ந்த அமைப்புகளில் பணிபுரிபவராக இருந்தால், உங்களது தற்போதைய நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட NOC / Forwarding Letter சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top