South Indian Bank Recruitment 2026

டிகிரி படித்தவர்களுக்கு South Indian வங்கியில் Junior Officer வேலை – சம்பளம்: ரூ.63,000/- || உடனே விண்ணப்பிக்கவும்! South Indian Bank Recruitment 2026

South Indian Bank Recruitment 2026: இந்தியாவின் முன்னணி வணிக வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கி (South Indian Bank), தற்போது காலியாக உள்ள பல்வேறு ஜூனியர் அதிகாரி (Junior Officer) மற்றும் வணிக மேம்பாட்டு அதிகாரி (Business Promotion Officer) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.03.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு போன்ற விவரங்களை இங்கே காணலாம்.

DescriptionDetails
நிறுவனம்South Indian Bank
காலியிடங்கள்பல்வேறு
பணிJunior Officer / Business Promotion Officer
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி02.03.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://recruit.southindianbank.com/

சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • ஜூனியர் அதிகாரி/ வணிக மேம்பாட்டு அதிகாரி(Junior Officer / Business Promotion Officer) – பல்வேறு காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

2026-ம் ஆண்டிற்கான சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் நிறுவனத்தின் ஜூனியர் அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் ஜூனியர் அதிகாரி பணிக்கு விண்ணப்பதாரர்கள் வயது வரம்பைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்; இருப்பினும், அரசு விதிகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படுகிறது.

சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் ஜூனியர் அதிகாரி பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வருடத்திற்கு ₹7.56 லட்சம் (மாதம் ₹63,000) தொகுப்பூதியமாக வழங்கப்படும். இந்த ஊதியத் தொகுப்பில் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS), காப்பீட்டு பிரீமியம் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை ஆகியவை அடங்கும். இவை தவிர, வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பயணப்படி, தங்குமிட வசதி மற்றும் இதர படிகளும் வழங்கப்படும்.

சவுத் இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சவுத் இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.02.2026 முதல் 02.03.2026 தேதிக்குள் www.southindianbank.com இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top