TN MRB Recruitment 2025

தமிழ்நாடு அரசு TN MRB துறையில் 1100 காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம்: ரூ.56,100 || உடனே விண்ணப்பிக்கவும் TN MRB Recruitment 2025

TN MRB Recruitment 2025: TN MRB Recruitment 2025: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் தற்போது காலியாக உள்ள 1100 Assistant Surgeon (General) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம்
(Tamil Nadu Medical Services Recruitment Board)
காலியிடங்கள்1100
பணிAssistant Surgeon (General)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி11.12.2025
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://mrb.tn.gov.in/
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Assistant Surgeon (General) – 1100 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) வெளியிட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் இந்தப் பணிக்குத் தகுதி பெற பின்வரும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் (MBBS) பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் Assistant Surgeon (General) பணிகளுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பிரிவுகுறைந்தபட்ச வயது வரம்பு
அனைவருக்கும் பொதுவானது18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு (Relaxation in Upper Age Limit)

சமூகப் பிரிவினர்அதிகபட்ச வயது வரம்பு
ஆதி திராவிடர் (SCs), ஆதி திராவிடர் அருந்ததியினர் (SC(A)s), பழங்குடியினர் (STs), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் (MBC&DNCs), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BCs), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) (BCMs) (இப்பிரிவுகளைச் சேர்ந்த முன்னாள் இராணுவத்தினரையும் சேர்த்து)வயது வரம்பு இல்லை
மற்றவர்கள் (Others)37 வயது

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் (TN MRB) உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon – General) பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் மாதச் சம்பளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

சம்பள விகிதம் (Pay Scale):

  • மாதத்திற்கு ₹56,100 – ₹2,05,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • இந்தச் சம்பளமானது, நிலை 22 (Level 22)-ன் படி வழங்கப்படும்.

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் (TN MRB) உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon) பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

1. கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Examination – CBE)

  • முதலில், விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வில் (CBE) பங்கேற்க வேண்டும்.
  • இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், அடுத்த கட்டத் தேர்வுக்குத் தகுதி பெற அடிப்படையாக இருக்கும்.

2. சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification – CV)

  • கணினி அடிப்படையிலான தேர்வில் (CBE) தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
  • அப்போது, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சமூகச் சான்றிதழ்கள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் அசல் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்படும்.
  • SC / SCA / ST / DAP(PH) விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 500/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1000/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.11.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.12.2025

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.11.2025 முதல் 11.12.2025 தேதிக்குள் https://mrb.tn.gov.in/ இணையதளத்தில் சென்று “New User” பட்டனை கிளிக் செய்து “Register” செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top