Canara Bank Securities Recruitment 2025

ஒரு டிகிரி போதும் கனரா வங்கியில் Trainee வேலை – ரூ.22,000 சம்பளம் || தேர்வு கிடையாது! Canara Bank Securities Recruitment 2025

Canara Bank Securities Recruitment 2025: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் காலியாகவுள்ள பல்வேறு Trainee (Sales & Marketing) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி?, வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Canara Bank Securities Ltd
கனரா வங்கியின் துணை நிறுவனம்
காலியிடங்கள்பல்வேறு
பணிTrainee (Sales & Marketing)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி06.10.2025
பணியிடம்இந்தியா
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.canmoney.in/careers

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் கீழ்கண்ட பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது:

  • Trainee (Sales & Marketing) – பல்வேறு காலியிடங்கள்

குறிப்பு: மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Graduate) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ₹ 22,000/- வழங்கப்படும். இந்தத் தொகை அடிப்படை ஊதியம் மட்டுமே. இதோடு, வங்கி விதிமுறைகளின்படி மற்ற படிகள் மற்றும் சலுகைகளும் சேரும். சம்பளம் மற்றும் பிற சலுகைகள் குறித்த முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் பார்க்கவும்.

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் பணிக்கு விண்ணப்பதாரர்கள்20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், அடையாளச் சான்றுகள் மற்றும் பிற தேவையான ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களுடன் நேர்காணலுக்கு ஆஜராக வேண்டும்.

  • விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 05.09.2025 முதல் 06.10.2025 தேதிக்குள் https://www.canmoney.in/careers இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் அல்லது தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கீழ்க்கண்ட ஆவணங்களின் தன்னிலைச் சான்று செய்யப்பட்ட (self-attested) நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்:

  1. பிறப்புச் சான்றிதழ் / SSC / SSLC சான்றிதழ் (பிறந்த தேதியுடன்).
  2. புதிய சுயவிவரக் குறிப்பு (Updated Resume).
  3. SSC / SSLC / X வகுப்பு, PUC / 10+2 / Intermediate, பட்டப்படிப்பு மற்றும் பிற கல்வித் தகுதிக்கான மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள்.
  4. அனுபவச் சான்றிதழ்களின் நகல்கள் (ஏதேனும் இருந்தால்).
  5. பிற தொடர்புடைய ஆவணங்கள்.

விண்ணப்பங்களை நேரில் அனுப்ப வேண்டிய முகவரி:

THE GENERAL MANAGER, HR DEPARTMENT, CANARA BANK SECURITIES LTD, 7 TH FLOOR, MAKER CHAMBER III, NARIMAN POINT, MUMBAI – 400021.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கClick Here
தபால் மூலம் விண்ணப்பிக்கClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top