TNJFU Recruitment 2024: தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 02 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
| துறைகள் | தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் |
| காலியிடங்கள் | 02 |
| பணி | இளநிலை உதவியாளர் (Junior Assistant) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 18.11.2024 |
| பணியிடம் | நாகப்பட்டினம், தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tnjfu.ac.in/ |
TNJFU Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- இளநிலை உதவியாளர் (Junior Assistant) – 02 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNJFU Recruitment 2024 கல்வித் தகுதி
இளநிலை உதவியாளர் (Junior Assistant):
- கல்வித் தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பணி அனுபவம்: குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்
- 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
TNJFU Recruitment 2024 சம்பள விவரங்கள்
- இளநிலை உதவியாளர் (Junior Assistant): ரூ.25,000/- மாதம் சம்பளம்
TNJFU Recruitment 2024 தேர்வு செயல்முறை
விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்
TNJFU Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா/CVஐ இணைத்து அனுப்பவும். “Finance Officer, Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Vettar River View Campus, Nagapattinam-611002.” என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 18/11/2024. கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள், சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள், முழுமையான விபரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- இந்திய உச்ச நீதிமன்றத்தில் 250 இளநிலை நீதிமன்ற உதவியாளர் வேலைவாய்ப்பு | Any Degree தகுதி | ₹35,400 சம்பளம்! Supreme Court of India Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! TNPSC Group 4 வேலைவாய்ப்பு 2026 – 6,574 காலியிடங்கள் | VAO, உதவியாளர், பதிவறை எழுத்தர், வனக்காவலர் பணிகள் | ₹19,500–₹62,000 சம்பளம்! TNPSC Group 4 Recruitment 2026
- மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 – Degree தகுதி | ₹22,000 சம்பளம் | தேர்வு கிடையாது! Tenkasi DCCM Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! மத்திய அரசு NCL-ல் உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 – 24 காலியிடங்கள் | ₹40,000 வரை சம்பளம்! NCL Recruitment 2026
- பெடரல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2026: Any Degree தகுதி | Freshers-க்கு Associate Officer பணி | ₹4.64 லட்சம் முதல் சம்பளம்! Federal Bank Recruitment 2026









