Erode DCPS Recruitment 2024: தமிழ்நாடு அரசின் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை காலியாக உள்ள 03 Accountant, Social Worker, Outreach Worker பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை |
காலியிடங்கள் | 03 |
பணி | Accountant, Social Worker, Outreach Worker |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 15.11.2024 |
பணியிடம் | ஈரோடு தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://erode.nic.in/ |
Erode DCPS Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழக அரசு ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Accountant (கணக்காளர்) – 01 காலியிடங்கள்
- Social Worker (சமூக பணியாளர்) – 01 காலியிடங்கள்
- Outreach Worker (வெளியூர் பணியாளர்) – 01 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Erode DCPS Recruitment 2024 கல்வித் தகுதி
- Accountant (கணக்காளர்): கலை அறிவியல் (கணக்கியல்) அல்லது கலை அறிவியல் (கணிதம்) B.Com, B.Sc Math’s பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருட தொடர்புடைய வேலை அனுபவம் அவசியம். கணினி இயக்கம், குறிப்பாக டாலி சாப்ட்வேர் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Social Worker (சமூக பணியாளர்): சமூகப் பணி, சமூகவியல் அல்லது சமூக அறிவியல் துறையில் கலை அறிவியல் B.A (Social Work/ Sociology/ Social Science) பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு தேவை.
- Outreach Worker (வெளியூர் பணியாளர்): குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தைகள் தொடர்பான பணிகளில் முந்தைய அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
Erode DCPS Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
- Accountant (கணக்காளர்): அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Social Worker (சமூக பணியாளர்): அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Outreach Worker (வெளியூர் பணியாளர்): அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
Erode DCPS Recruitment 2024 சம்பள விவரங்கள்
- Accountant (கணக்காளர்): ரூ.18536/- மாதம் சம்பளம்
- Social Worker (சமூக பணியாளர்): அரூ.18536/- மாதம் சம்பளம்
- Outreach Worker (வெளியூர் பணியாளர்): ரூ.18536/- மாதம் சம்பளம்
Erode DCPS Recruitment 2024 தேர்வு செயல்முறை
விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்
Erode DCPS Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழக அரசு ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து புகைப்படம் மற்றும் சான்றிதழ்கள் இணைத்து 15.11.2024 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிடம் – 6வது தளம், ஈரோடு மாவட்டம் – 638011
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை ரூ.40,000 சம்பளத்தில் – 36 காலியிடங்கள்! NHSRCL Recruitment 2025
- 8 ஆம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சியில் வேலை; 306 காலியிடங்கள் – தேர்வு இல்லை! Chennai Corporation Recruitment 2025
- 10வது, 12வது போதும்… இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வேலை – 1446 காலியிடங்கள் || சம்பளம்: ரூ. 25000 IGI Aviation Services Recruitment 2025
- 12வது போதும்…தமிழ்நாடு அரசு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு – ரூ. 11916 சம்பளம் || தேர்வு கிடையாது! Tamilnadu Data Entry Operator Recruitment 2025
- மத்திய அரசு டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.22,000/- சம்பளத்தில் கிளார்க் வேலை! TIFR Recruitment 2025