12வது படித்திருந்தால் ரூ.36,220 சம்பளத்தில் மத்திய அரசில் இளநிலை செயலக உதவியாளர் வேலைவாய்ப்பு! CSIR IMTECH Recruitment 2025

IMTECH Recruitment 2025: மத்திய அரசின் CSIR (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்) கீழ் இயங்கும் நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாகவுள்ள 16 இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant), ஜூனியர் ஸ்டெனோகிராபர் (Junior Stenographer), Junior Hindi Translator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்CSIR – Institute of Microbial Technology
CSIR – நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம்
காலியிடங்கள்16
பணிகள்இளநிலை செயலக உதவியாளர்
(Junior Secretariat Assistant),
ஜூனியர் ஸ்டெனோகிராபர்
(Junior Stenographer),
Junior Hindi Translator
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி07.07.2025
பணியிடம்இந்தியா
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.imtech.res.in/recruitment

CSIR – நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Junior Hindi Translator01
இளநிலை செயலக உதவியாளர்
(Junior Secretariat Assistant)
09
ஜூனியர் ஸ்டெனோகிராபர்
(Junior Stenographer),
06
மொத்தம்16

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய அரசு CSIR – நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம் பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பணியின் பெயர்கல்வி தகுதி
Junior Hindi Translatorஇந்தி மொழியில் முதுகலைப் பட்டம் / ஆங்கிலத்தில் இந்தி மொழியுடன் முதுகலைப் பட்டம். இந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கும் மொழிபெயர்ப்பு படிப்பு அல்லது சான்றிதழ் படிப்பு அல்லது 2 ஆண்டுகள் மொழிபெயர்ப்பு அனுபவம்.
Junior Secretariat Assistant12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி மற்றும் கணினியில் ஆங்கிலத்தில் 35 w.p.m அல்லது இந்தியில் 30 w.p.m தட்டச்சு வேகம் மற்றும் கணினியைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Junior Stenographer12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்வயது வரம்பு
Junior Hindi Translator18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Junior Secretariat Assistant 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Junior Stenographer18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

  • எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
  • ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு CSIR – நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பணியின் பெயர்சம்பளம் (மாதம்)
Junior Hindi Translatorரூ.64,740/-
Junior Secretariat Assistantரூ.36,220/-
Junior Stenographerரூ.47,415/-

மத்திய அரசு CSIR – நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் Proficiency Test (கணினி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Women/ ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
  • Others விண்ணப்பதாரர்களுக்கு – Rs.500/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மத்திய அரசு CSIR – நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 17.06.2025 முதல் 07.07.2025 தேதிக்குள் https://ampri.res.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கியமான தேதிகள்:

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 17.06.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள் 07.07.2025

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment