Wednesday, September 24, 2025
Home12th Pass Govt Jobs12வது பாஸ் போதும் ரூ.63,200 ஊதியத்தில் தேசிய விண்வெளி ஆய்வகங்களில் இளநிலை செயலக உதவியாளர் வேலை!...

12வது பாஸ் போதும் ரூ.63,200 ஊதியத்தில் தேசிய விண்வெளி ஆய்வகங்களில் இளநிலை செயலக உதவியாளர் வேலை! NAL Recruitment 2025

NAL Recruitment 2025: தேசிய விண்வெளி ஆய்வகங்கள் ( NAL ) இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகும். தற்போது தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள 26 Junior Secretariat Assistant, Junior Stenographer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்தேசிய விண்வெளி ஆய்வகங்கள் ( NAL )
CSIR-National Aerospace Laboratories (CSIR-NAL)
காலியிடங்கள்26
பணிJunior Secretariat Assistant,
Junior Stenographer
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி20.05.2025
பணியிடம்பெங்களூர்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://recruit.nal.res.in/

தேசிய விண்வெளி ஆய்வகம் கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Junior Secretariat Assistant (இளநிலை செயலக உதவியாளர்) – 21 காலியிடங்கள்
  • Junior Stenographer (ஜூனியர் ஸ்டெனோகிராபர் ) – 05 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:

  • 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், கணினி தட்டச்சு திறன் மற்றும் கணினியைப் பயன்படுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்வயது வரம்பு
Junior Secretariat Assistant
(இளநிலை செயலக உதவியாளர்)
அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Junior Stenographer (ஜூனியர் ஸ்டெனோகிராபர் )அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு விவரங்கள்:

வகைவயது தளர்வு
SC / ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
பதவியின் பெயர்சம்பளம்
Junior Secretariat Assistant
(இளநிலை செயலக உதவியாளர்)
Rs. 19,900 – 63,200/-
Junior Stenographer (ஜூனியர் ஸ்டெனோகிராபர் )Rs. 25,500 – 81,100/-

தேசிய விண்வெளி ஆய்வகம் Technical Assistant பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. எழுத்துத் தேர்வு
  2. நேர்காணல்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • பெண்கள்/ ST/ SC/ முன்னாள் ராணுவ வீரர்/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.500/-
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

தேசிய விண்வெளி ஆய்வகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 16.04.2025 முதல் 20.05.2025 தேதிக்குள் https://recruit.nal.res.in/ இணையதளத்தில் சென்று “Apply Now” பட்டனை கிளிக் செய்து “Register” செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments