Perambalur DCPU Recruitment 2025: தமிழ்நாடு அரசு பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வாயிலாக செயல்படும் தொட்டில் குழந்தை திட்டத்தில் தற்போது காலியாகவுள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Perambalur DCPU Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
| துறைகள் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பெரம்பலூர் மாவட்டம் |
| பதவியின் பெயர் | காவலர் |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 20.01.2025 |
| பணியிடம் | பெரம்பலூர் – தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://perambalur.nic.in/ |
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- காவலர் – 01 காலியிடங்கள்
கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு காவலர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு காவலர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு காவலர் பணிக்கு மாதம் Rs.4,500/- சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Perambalur DCPU Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தகுதி மற்றும் ஆர்வம் கொண்ட நபர்கள், இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பப் படிவத்தை https://perambalur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதைப் பிரதி எடுத்து, சரியாக பூர்த்தி செய்து, தேவையான கல்விச் சான்றுகளை இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் 20.01.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- 10ம் வகுப்பு, ITI, Diploma, Degree முடித்தவர்களுக்கு மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – 110 காலியிடங்கள் | ₹18,000 முதல் ₹1.42 லட்சம் வரை சம்பளம்! CPRI Recruitment 2026
- சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் வேலைவாய்ப்பு 2026: 108 Apprentice காலியிடங்கள் | B.E/B.Tech, Diploma தகுதி | ₹12,300 வரை சம்பளம் | தேர்வு கிடையாது! CMWSSB Recruitment 2026
- தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் Data Entry Operator வேலை! Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹17,500 சம்பளம் | தேர்வு கிடையாது! TN DPH&PM Recruitment 2026
- TN Post Office GDS Recruitment 2026: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 – 2,118 காலியிடங்கள் – ₹29,380 சம்பளம் | தேர்வு கிடையாது | உடனே விண்ணப்பிக்கவும்!
- தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2026: 09 காலியிடங்கள் | Degree, Diploma, B.E/B.Tech தகுதி | ₹22,020 முதல் ₹70,000 வரை சம்பளம் | தேர்வு இல்லை! TNSFFCC Recruitment 2026







