RBI JE Recruitment 2025: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 11 Junior Engineer பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 20.01.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
RBI JE Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | இந்திய ரிசர்வ் வங்கி Reserve Bank Of India |
| காலியிடங்கள் | 11 |
| பணிகள் | Junior Engineer |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 20.01.2025 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.rbi.org.in/ |
காலியிடங்கள் விவரம்
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- இளநிலை பொறியாளர் (சிவில்)/ Junior Engineer (Civil) – 07 காலியிடங்கள்
- இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல்)/Junior Engineer (Electrical) – 04 காலியிடங்கள்
கல்வித் தகுதி
இளநிலை பொறியாளர் (சிவில்)/ Junior Engineer (Civil): பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி வாரியத்தில் Diploma Civil பிரிவில் 65% பதிப்பெங்களுடன் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ( Sc/St/PwBD – விண்ணப்பதாரர்கள் 55% பெற்றிருக்க வேண்டும்) (அல்லது) அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி வாரியத்தில் Engineering Civil பிரிவில் 55% பதிப்பெங்களுடன் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ( Sc/St/PwBD – விண்ணப்பதாரர்கள் 45% பெற்றிருக்க வேண்டும்)
இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல்)/Junior Engineer (Electrical): பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி வாரியத்தில் Diploma Electrical பிரிவில் 65% பதிப்பெங்களுடன் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ( Sc/St/PwBD – விண்ணப்பதாரர்கள் 55% பெற்றிருக்க வேண்டும்) (அல்லது) அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி வாரியத்தில் Engineering Electrical பிரிவில் 55% பதிப்பெங்களுடன் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ( Sc/St/PwBD – விண்ணப்பதாரர்கள் 45% பெற்றிருக்க வேண்டும்)
வயது வரம்பு விவரங்கள்
இந்திய ரிசர்வ் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
உச்ச வயது வரம்பு தளர்வு:
| வகை | வயது தளர்வு |
| SC/ST | 5 years |
| OBC | 3 years |
| PwBD (Gen/EWS) | 10 years |
| PwBD (SC/ST) | 15 years |
| PwBD (OBC) | 13 years |
| Ex-Servicemen | As per Govt.Policy |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
இந்திய ரிசர்வ் வங்கி இளநிலை பொறியாளர் (சிவில்/எலக்ட்ரிக்கல்) பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.80,236/- சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் மொழி திறன் தேர்வு (LPT) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்ப கட்டணம்
- ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.50/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.450/-
RBI JE Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 30.12.2024 முதல் 20.01.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 30.12.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:20.01.2025
- மாதம் ரூ.35,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை – தேர்வு இல்லை || பணியிடம்: தமிழ்நாடு! Indbank Recruitment 2026
- 10வது தேர்ச்சி போதும் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2026 – 97 காலியிடங்கள் || ரூ.18,000 சம்பளம்! Income Tax Recruitment 2026
- ரூ.56,100 சம்பளத்தில் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு – 381 காலியிடங்கள் || ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்! Indian Army Recruitment 2026
- ரூ.35,600 சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை – 34 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! TN SDAT Recruitment 2026
- தேர்வு கிடையாது.. ECIL எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 248 காலியிடங்கள்! ECIL Recruitment 2026












