Bank of Baroda SO Recruitment 2025: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் எஸ்.ஓ எனப்படும் சிறப்பு அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1267 Specialist Officer (SO) பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 27.01.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Bank of Baroda SO Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | பேங்க் ஆஃப் பரோடா வங்கி Bank of Baroda |
| காலியிடங்கள் | 1267 |
| பணிகள் | Specialist Officer (SO) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 27.01.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.bankofbaroda.in/ |
காலியிடங்கள் விவரம்
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- சிறப்பு அதிகாரிகள் Specialist Officer (SO) – 1267 காலியிடங்கள்
கல்வித் தகுதி
பேங்க் ஆஃப் பரோடா வங்கி Specialist Officer பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் Degree (இளங்கலை பட்டம்), B.E/B.Tech, MBA, Post Graduate, Master Degree, CA/ CFA/ CMA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
பதவி வாரியான கல்வித்தகுதி விபரங்கள்:
| பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
| Manager – Sales | Graduation (Preferred: MBA/PGDM in Marketing/ Sales) |
| Manager – Credit Analyst | Graduation (Preferred: CA/ CFA/ CMA/ MBA in Finance) |
| Senior Manager – Credit Analyst | Graduation (Preferred: CA/ CFA/ CMA/ MBA in Finance) |
| Senior Manager – MSME Relationship | Graduation (Preferred: MBA/ PGDM in Finance/ Marketing/ Banking) |
| Head – SME Cell | Graduation (Preferred: Postgraduate in Management/ Marketing/ Finance) |
| Officer – Security Analyst | BE/ B.Tech/ MCA/ MSc in IT/ Computer Science + Certifications |
| Agriculture Marketing Officer | Graduation + PG in Marketing/ Agri Business/ Rural Management/ Finance |
| Agriculture Marketing Manager | Graduation + PG in Marketing/ Agri Business/ Rural Management/ Finance |
| Manager – Security Analyst | BE/ B.Tech/ MCA/ MSc in IT/ Computer Science + Certifications (Mandatory) |
| Senior Manager – Security Analyst | BE/ B.Tech/ MCA/ MSc in IT/ Computer Science + Certifications (Mandatory) |
| Technical Officer – Civil Engineer | BE/ B.Tech in Civil Engineering |
| Senior Developer – Full Stack JAVA | BE/ B.Tech/ MCA in Computer Science/ IT |
| Cloud Engineer | BE/ B.Tech in Computer Science/ IT |
| Senior Manager – Information Security Officer | BE/ B.Tech/ MCA with Infodec Certifications |
| Chief Manager – Information Security Officer | BE/ B.Tech/ MCA with Infodec Certifications |
வயது வரம்பு விவரங்கள்
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025 Specialist Officer பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.1,20,940/- வரை வழங்கப்பட உள்ளது. சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் குழு விவாதம் (GD), மற்றும்/அல்லது தனிப்பட்ட நேர்காணல் (PI) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்
- SC, ST, PWD, மற்றும் பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.600/-
- கட்டண முறை: ஆன்லைன்
Bank of Baroda SO Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்கள் இணைத்து 28.12.2024 முதல் 27.01.2025 (கடைசி தேதி நீட்டிப்பு) தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 28.12.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:27.01.2025 (கடைசி தேதி நீட்டிப்பு)
- மாதம் ரூ.35,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை – தேர்வு இல்லை || பணியிடம்: தமிழ்நாடு! Indbank Recruitment 2026
- 10வது தேர்ச்சி போதும் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2026 – 97 காலியிடங்கள் || ரூ.18,000 சம்பளம்! Income Tax Recruitment 2026
- ரூ.56,100 சம்பளத்தில் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு – 381 காலியிடங்கள் || ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்! Indian Army Recruitment 2026
- ரூ.35,600 சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை – 34 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! TN SDAT Recruitment 2026
- தேர்வு கிடையாது.. ECIL எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 248 காலியிடங்கள்! ECIL Recruitment 2026












