KVK Tirunelveli Recruitment 2024: திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் வேளாண் அறிவியல் மையத்தில் (Krishi Vigyan Kendra) காலியாக உள்ள டிரைவர்(Driver) பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
விவசாயிகளுக்குப் பயன் பெறும் வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதியுதவி மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ரத்னவேல் சுப்ரமணியன் கல்வியியல் அறக்கட்டளையின் மூலம் வேளாண் ஆராய்ச்சி மையமும் இயங்கி வருகிறது. இந்த KVK – Krishi Vigyan Kendra நிறுவனத்தில் தற்போது டிரைவர்(Driver) பணியிடங்கள் காலியாக உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | வேளாண் அறிவியல் மையம் (Krishi Vigyan Kendra) |
| பணியிடங்கள் | டிரைவர்(Driver) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 13.12.2024 |
| பணியிடம் | திருநெல்வேலி,தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.rvskvk.org |
KVK Tirunelveli Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசின் திருநெல்வேலி வேளாண் அறிவியல் மையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| வேலை பெயர் | காலியிடம் |
|---|---|
| டிரைவர்(Driver) | 1 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
மத்திய அரசின் திருநெல்வேலி வேளாண் அறிவியல் மையம் வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
| வேலை பெயர் | அதிகபட்ச வயது |
|---|---|
| டிரைவர்(Driver) | 30 years |
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
| வேலை பெயர் | சம்பளம் |
|---|---|
| டிரைவர்(Driver) | Rs.21,700/- to Rs.69,100/- |
சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு ஓட்டுநர் சோதனை மற்றும் நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
KVK Tirunelveli Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய அரசின் திருநெல்வேலி வேளாண் அறிவியல் மையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 28.11.2024 முதல் 13.12.2024 தேதிக்குள் தபால் மூலம் கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: RVS Krishi Vigyan Kendra, Urmelalagian Village, Kadayanallur Taluk, Tenkasi District – 627 852
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 28.11.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:13.12.2024
| அதிகாரப்பூர்வ குறுகிய அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- மாதம் ரூ.35,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை – தேர்வு இல்லை || பணியிடம்: தமிழ்நாடு! Indbank Recruitment 2026
- 10வது தேர்ச்சி போதும் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2026 – 97 காலியிடங்கள் || ரூ.18,000 சம்பளம்! Income Tax Recruitment 2026
- ரூ.56,100 சம்பளத்தில் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு – 381 காலியிடங்கள் || ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்! Indian Army Recruitment 2026
- ரூ.35,600 சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை – 34 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! TN SDAT Recruitment 2026
- தேர்வு கிடையாது.. ECIL எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 248 காலியிடங்கள்! ECIL Recruitment 2026














