Indian Airforce AFCAT Special Entry Recruitment 2024: இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படை தேர்வுக்கான (AFCAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 336 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விமானப் படையில் வேலை பார்க்க விரும்புபவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Indian Airforce AFCAT Special Entry Recruitment 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | இந்திய விமானப்படை Indian Air Force |
| காலியிடங்கள் | 336 |
| பணி | Flying GD (Technical) GD (Non-Technical) NCC Special Entry (Flying) |
| விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
| கடைசி தேதி | 31.12.2024 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://afcat.cdac.in/ |
Indian Airforce AFCAT Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
இந்திய விமானப்படை AFCAT Entry வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Flying – 30 (ஆண்கள் – 21, பெண்கள் – 09)
- Ground Duty (Technical) – 189 (ஆண்கள் – 148, பெண்கள் – 41)
- Ground Duty (Non-Technical) – 117 (ஆண்கள் – 94, பெண்கள் – 23)
- NCC Special Entry (Flying) – 10% இடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian Airforce Recruitment 2024 கல்வித் தகுதி
- Flying பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்திருக்க வேண்டும்.
- Ground Duty (Technical) பணியிடங்களுக்கு ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
- Ground Duty Non Technical பணியிடங்களுக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Commerce பிரிவில் டிகிரி அல்லது B. Com முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- NCC Special Entry (Flying) பணிகளுக்கு NCC Air Wing Senior Devision “C” சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
Flying Branch AFCAT and NCC Special Entry பணிகளுக்கு:
- குறைந்தபட்ச வயது வரம்பு: 20 வயது
- அதிகபட்ச வயது வரம்பு:: 24 வயது
- 02 ஜனவரி 2000 முதல் 01 ஜனவரி 2006 வரை பிறந்த விண்ணப்பதாரர்கள் (இரண்டு தேதிகளையும் சேர்த்து).
Ground Duty (Technical & Non-Technical) பணிகளுக்கு:
- குறைந்தபட்ச வயது வரம்பு: 20 வயது
- அதிகபட்ச வயது வரம்பு:: 26 வயது
- 02 ஜனவரி 2000 முதல் 01 ஜனவரி 2006 வரை பிறந்த விண்ணப்பதாரர்கள் (இரண்டு தேதிகளையும் சேர்த்து).
வயது தளர்வு:
- OBC, BCM, MBC, EBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
- SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
- PWBD (General) விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்
இந்திய விமானப்படை AFCAT Entry வேலைவாய்ப்பு 2024 Flying Officer பணிகளுக்கு மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- For AFCAT entry விண்ணப்பதாரர்களுக்கு : Rs. 550/- + GST
- For NCC Special Entry விண்ணப்பதாரர்களுக்கு: Nil
- கட்டண முறை: ஆன்லைன்
எப்படி விண்ணப்பிப்பது?
இந்திய விமானப்படை AFCAT Entry வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 02.12.2024 முதல் 31.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 02.12.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:31.12.2024
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- Any Degree போதும்! சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் Clerk வேலை – மாதம் ₹25,500 முதல் ₹81,100 வரை சம்பளம்! IMSc Chennai Recruitment 2026
- Any Degree போதும்…ரயில்வே துறையில் Ticket Supervisor, Clerk, Typist வேலைவாய்ப்பு – 3,548 காலியிடங்கள் | மாதம் ரூ.35,400 சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும்! RRB NTPC Graduate Level Recruitment 2026
- இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: Any Degree முடித்தவர்களுக்கு 1,500 Apprentice காலியிடங்கள்! மாதம் ₹15,000 வரை உதவித்தொகை – நவம்பர் 25 கடைசி தேதி! Indian Bank Apprentice Recruitment 2026
- Any Degree முடித்தவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் வேலை – மாதம் ரூ.22,210 சம்பளம் | நேரடி நேர்காணல்! Karur Vysya Bank Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2026 – 46 காலியிடங்கள் | ரூ.62,000 சம்பளம்! TNHRCE Recruitment 2026







