Government ITI Kanchipuram Office Assistant Recruitment 2026: தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (Government ITI), காஞ்சிபுரம் காலியாக உள்ள 01 அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடத்தை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி மாதம் ₹15,700 முதல் ₹58,100 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 09.09.2026 முதல் 30.09.2026 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரிலோ அல்லது Speed Post மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த Government ITI Kanchipuram Office Assistant Recruitment 2026 வேலைவாய்ப்பில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு என்ன? சம்பளம் எவ்வளவு? தேர்வு முறை எப்படி இருக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி என்ன? உள்ளிட்ட முழுமையான விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
Government ITI Kanchipuram Office Assistant Recruitment 2026 – முக்கிய விவரங்கள்
| விவரம் | தகவல்கள் |
|---|---|
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறை | வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசு தொழில் பயிற்சி நிலையம் Government Industrial Training Institute Kanchipuram |
| மொத்த காலியிடங்கள் | 01 |
| பணிகள் | அலுவலக உதவியாளர் (Office Assistant) |
| கல்வித் தகுதி | 8ஆம் வகுப்பு தேர்ச்சி |
| சம்பளம் | மாதம் Rs.15,700 – 58,100/- வரை |
| விண்ணப்பிக்கும் முறை | நேரிலோ அல்லது Speed Post மூலம் |
| விண்ணப்பம் தொடக்கம் | 09.09.2026 |
| கடைசி தேதி | 30.09.2026 |
| பணியிடம் | காஞ்சிபுரம் – தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://kancheepuram.nic.in/ |
Government ITI Kanchipuram Office Assistant Recruitment 2026 – காலியிட விவரங்கள்
காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு 2026 ஆனது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலியிடங்கள் |
| அலுவலக உதவியாளர் (Office Assistant) | 01 |
Government ITI Kanchipuram Recruitment 2026 – கல்வித் தகுதி
காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு 2026 அலுவலக உதவியாளர் பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவி | கல்வித் தகுதி |
| அலுவலக உதவியாளர் (Office Assistant) | விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (தமிழில் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்) |
Government ITI Kanchipuram Recruitment 2026 – சம்பள விவரம்
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும்.
| பதவியின் பெயர் | மாத சம்பளம் |
| அலுவலக உதவியாளர் (Office Assistant) | மாதம் ரூ.15,700/- முதல் 50,000/- வரை சம்பளம் வழங்கப்படும். |
Tamil Nadu Office Assistant Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு 2026 அலுவலக உதவியாளர் பணிகளுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Government ITI Kanchipuram Office Assistant Recruitment 2026-க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது, அவர்களின் சமூகப் பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
| பிரிவு | வயது வரம்பு |
|---|---|
| OC | 18 முதல் 32 வயது வரை |
| BC / MBC / DNC | 18 முதல் 34 வயது வரை |
| SC / SCA / ST / அனைத்து சமூகங்களையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் (Destitute Widows) | 18 முதல் 37 வயது வரை |
| மாற்றுத்திறனாளிகள் (PwD) | சம்பந்தப்பட்ட அதிகபட்ச வயது வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள் |
| முன்னாள் ராணுவத்தினர் – OC | 18 முதல் 48 வயது வரை |
| முன்னாள் ராணுவத்தினர் – BC / MBC / DNC / SC / SCA / ST | 18 முதல் 53 வயது வரை |
Government ITI Kanchipuram Office Assistant Recruitment 2026 – தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு 2026 அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| தேர்வு நிலை | விவரம் |
| Shortlisting | தகுதி மற்றும் விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் |
| Interview | Shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் |
இந்த ஆட்சேர்ப்பில் Shortlisting மற்றும் Interview அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Government ITI Kanchipuram Office Assistant Recruitment 2026 – விண்ணப்பக் கட்டணம்
| விவரம் | தகவல் |
| விண்ணப்பக் கட்டணம் | கட்டணம் கிடையாது |
| விண்ணப்ப முறை | Offline |
விண்ணப்பக் கட்டணம் தொடர்பான தெளிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.
Government ITI Kanchipuram Recruitment 2026 – முக்கிய தேதிகள்
| நிகழ்வு | தேதி |
| விண்ணப்பம் தொடங்கும் தேதி | 09.09.2026 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.09.2026 |
Government ITI Kanchipuram Office Assistant Recruitment 2026 – எப்படி விண்ணப்பிப்பது?
தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.
- முதலில் காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் https://kancheepuram.nic.in/ சென்று, Recruitment பகுதியில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தவறில்லாமல், முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு (Self Attested) இணைக்க வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும் தேவையான ஆவணங்களையும் நேரிலோ அல்லது Speed Post மூலமாகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பம் 30.09.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தைச் சென்றடைய வேண்டும்.
- தகுதி இல்லாத விண்ணப்பங்கள், காலதாமதமாக வந்து சேரும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
முதல்வர்,
அரசு தொழிற்பயிற்சி நிலையம்,
எண் 26, புத்தேரி தெரு,
கைலாசநாதர் கோவில் பின்புறம்,
காஞ்சிபுரம் – 631 502.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்பப் படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
Government ITI Kanchipuram Recruitment 2026 – FAQ
Government ITI Kanchipuram Recruitment 2026-ல் எத்தனை காலியிடங்கள் உள்ளன?
காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 01 அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
Government ITI Kanchipuram Office Assistant பணிக்கு என்ன கல்வித் தகுதி?
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள்.
Government ITI Kanchipuram Office Assistant பணிக்கு எவ்வளவு சம்பளம்?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி மாதம் ₹15,700 முதல் ₹58,100 வரை ஊதியம் வழங்கப்படும்.
Government ITI Kanchipuram Recruitment 2026-க்கு எப்படி விண்ணப்பிப்பது?
காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரிலோ அல்லது Speed Post மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பம் 30.09.2026 மாலை 5.45 மணிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தைச் சென்றடைய வேண்டும்.
விண்ணப்பம் எங்கு அனுப்ப வேண்டும்?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம், எண் 26, புத்தேரி தெரு, கைலாசநாதர் கோவில் பின்புறம், காஞ்சிபுரம் – 631 502 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு 2026, Government ITI Kanchipuram Recruitment 2026, Kanchipuram Government ITI Recruitment 2026, காஞ்சிபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு 2026, அரசு தொழிற்பயிற்சி நிலையம் வேலைவாய்ப்பு 2026, காஞ்சிபுரம் அரசு வேலைவாய்ப்பு 2026, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2026, தமிழ்நாடு அரசு வேலை 2026, அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2026, 8ஆம் வகுப்பு அரசு வேலை 2026, 8ஆம் வகுப்பு தேர்ச்சி அரசு வேலை, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2026,
#GovernmentITIRecruitment2026 #KanchipuramRecruitment2026 #GovernmentITI #OfficeAssistantRecruitment2026 #OfficeAssistantJobs #காஞ்சிபுரம்வேலைவாய்ப்பு2026 #அரசுதொழிற்பயிற்சிநிலையம்வேலைவாய்ப்பு #தமிழ்நாடுஅரசுவேலைவாய்ப்பு2026 #அரசுவேலைவாய்ப்பு2026 #8ஆம்வகுப்புஅரசுவேலை #KanchipuramJobs #TNGovtJobs #TamilnaduGovernmentJobs #OfficeAssistantJobs2026


