Thursday, November 21, 2024
Home10th Pass Govt Jobsமத்திய அரசில் ரூ.56,500 சம்பளத்தில் தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு! உடனே...

மத்திய அரசில் ரூ.56,500 சம்பளத்தில் தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு! உடனே விண்ணப்பிக்கவும் NFL Recruitment 2024

NFL Recruitment 2024: மத்திய அரசு தேசிய உரங்கள் லிமிடெட் (NFL) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 336 Store Assistant, Junior Engineering Assistant, Loco Attendant, Nurse, Pharmacist, Lab Technician, X-Ray Technician, Accounts Assistant, Attendant, OT Technician பணியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்தேசிய உரங்கள் லிமிடெட் (NFL)
காலியிடங்கள்336
பணிStore Assistant,
Junior Engineering Assistant,
Loco Attendant,
Nurse, Pharmacist, Lab Technician,
X-Ray Technician,
Accounts Assistant, Attendant,
OT Technician
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
கடைசி தேதி08.11.2024
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://careers.nfl.co.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

மத்திய அரசு NFL தேசிய உரங்கள் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  1. Junior Engineering Assistant Grade II (Production) – 108 காலியிடங்கள்
  2. Junior Engineering Assistant Grade II (Mechanical) – 06 காலியிடங்கள்
  3. Junior Engineering Assistant Grade II (Instrumentation) – 33 காலியிடங்கள்
  4. Junior Engineering Assistant Grade II (Electrical) – 14 காலியிடங்கள்
  5. Junior Engineering Assistant Grade -II (Mechanical) – Draftsman – 04 காலியிடங்கள்
  6. Junior Engineering Assistant Grade-II (Mechanical) – NDT – 04 காலியிடங்கள்
  7. Junior Engineering Assistant Grade II (Chemical Lab) – 10 காலியிடங்கள்
  8. Store Assistant – 19 காலியிடங்கள்
  9. Loco Attendant Grade II – 05 காலியிடங்கள்
  10. Nurse – 10 காலியிடங்கள்
  11. Pharmacist – 10 காலியிடங்கள்
  12. Lab Technician – 04 காலியிடங்கள்
  13. X-Ray Technician – 02 காலியிடங்கள்
  14. Accounts Assistant – 10 காலியிடங்கள்
  15. Attendant Grade I (Mechanical) – Fitter – 40 காலியிடங்கள்
  16. Attendant Grade I (Mechanical) – Welder – 03 காலியிடங்கள்
  17. Attendant Grade I (Mechanical) – Auto Electrician – 02 காலியிடங்கள்
  18. Attendant Grade I (Mechanical) – Diesel Mechanic – 02 காலியிடங்கள்
  19. Attendant Grade I (Mechanical) – Turner – 03 காலியிடங்கள்
  20. Attendant Grade I (Mechanical) – Machinist – 02 காலியிடங்கள்
  21. Attendant Grade – I (Mechanical) – Boring Machine – 01 காலியிடங்கள்
  22. Attendant Grade I (Instrumentation) – 04 காலியிடங்கள்
  23. Attendant Grade I (Electrical) – 33 காலியிடங்கள்
  24. Loco Attendant Grade III – 04 காலியிடங்கள்
  25. OT Technician – 03 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI முடித்தவர்கள், Diploma, B.Sc, B.Com, Graduate தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயதை பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

உயர் வயது வரம்பு தளர்வு

  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
  • முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்களுக்கு: அரசாங்கத்தின் கொள்கை படி.

மத்திய அரசு NFL தேசிய உரங்கள் லிமிடெட் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்க விதிமுறைகள் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது

  1. Junior Engineering Assistant Grade II (Production) – Rs.23000-56500/-
  2. Junior Engineering Assistant Grade II (Mechanical) – Rs.23000-56500/-
  3. Junior Engineering Assistant Grade II (Instrumentation) – Rs.23000-56500/-
  4. Junior Engineering Assistant Grade II (Electrical) – Rs.23000-56500/-
  5. Junior Engineering Assistant Grade -II (Mechanical) – Draftsman – Rs.23000-56500/-
  6. Junior Engineering Assistant Grade-II (Mechanical) – NDT – Rs.23000-56500/-
  7. Junior Engineering Assistant Grade II (Chemical Lab) – Rs.23000-56500/-
  8. Store Assistant – Rs.23000-56500/-
  9. Loco Attendant Grade II – Rs.23000-56500/-
  10. Nurse – Rs.23000-56500/-
  11. Pharmacist – Rs.23000-56500/-
  12. Lab Technician – Rs.23000-56500/-
  13. X-Ray Technician – Rs.23000-56500/-
  14. Accounts Assistant – Rs.23000-56500/-
  15. Attendant Grade I (Mechanical) – Fitter – Rs.21500-52000/-
  16. Attendant Grade I (Mechanical) – Welder – Rs.21500-52000/-
  17. Attendant Grade I (Mechanical) – Auto Electrician – Rs.21500-52000/-
  18. Attendant Grade I (Mechanical) – Diesel Mechanic – Rs.21500-52000/-
  19. Attendant Grade I (Mechanical) – Turner – Rs.21500-52000/-
  20. Attendant Grade I (Mechanical) – Machinist – Rs.21500-52000/-
  21. Attendant Grade – I (Mechanical) – Boring Machine – Rs.21500-52000/-
  22. Attendant Grade I (Instrumentation) – Rs.21500-52000/-
  23. Attendant Grade I (Electrical) – Rs.21500-52000/-
  24. Loco Attendant Grade III – Rs.21500-52000/-
  25. OT Technician – Rs.21500-52000/-

தேர்வு செயல்முறை இரண்டு கட்டங்களாக நடைபெறும். OMR Based Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • ST/SC/Ex-s/PWD/ துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.200/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மத்திய அரசு NFL தேசிய உரங்கள் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.10.2024 முதல் 08.11.2024 வரை தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்பம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments