TN PWD Recruitment 2024

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலை.. 760 காலியிடங்கள் – தேர்வு இல்லை || உடனே விண்ணப்பிக்கவும் TN PWD Recruitment 2024

TN PWD Recruitment 2024: தமிழ்நாடு பொதுப்பணித்துறை காலியாகவுள்ள 760 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்தமிழ்நாடு பொதுப்பணித்துறை
Tamil Nadu Public Works Department (TN PWD)
காலியிடங்கள்760
பணிஅப்ரண்டிஸ்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி31.12.2024
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
boat-srp.com

தமிழ்நாடு பொதுப்பணித்துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
Graduate Apprentice500
Technician (Diploma) Apprentice160
Non-Engineering Graduate Apprentice100
மொத்தம்760

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வித் தகுதி
Graduate ApprenticeDegree in Engineering
Technician (Diploma) ApprenticeDiploma
Non-Engineering Graduate ApprenticeDegree, B.Sc, BCA, BBA,
B.Com, BBM, BA

Apprentice விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்

பதவியின் பெயர்ஊதிய அளவு
Graduate ApprenticeRs. 9,000/-
Technician (Diploma) ApprenticeRs. 8,000/-
Non-Engineering Graduate ApprenticeRs. 9,000/-

தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 175/-+ஜிஎஸ்டி
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 850/-+ஜிஎஸ்டி
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு பொதுப்பணித்துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 25.11.2024 முதல் 31.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top