aiims-cre-5-recruitment-2026-2668-group-b-c-posts

AIIMS CRE 5 Recruitment 2026: AIIMS நிறுவனத்தில் 2668 பணியிடங்கள் – 10th, 12th, ITI, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | சம்பளம் Rs.19,900 to Rs.1,42,400 வரை | கடைசி தேதி 03.07.2026

AIIMS CRE 5 Recruitment 2026: மத்திய அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நாட்டின் முன்னணி மருத்துவ நிறுவனங்களில் ஒன்றான அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் (AIIMS) சார்பில் Common Recruitment Examination (CRE) 2026 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு AIIMS நிறுவனங்களில் காலியாக உள்ள 2668 Group B மற்றும் Group C பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பல்வேறு கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக மருத்துவம், நிர்வாகம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் அலுவலகப் பணிகளில் அரசு வேலை பெற விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 13 ஜூன் 2026 முதல் 03 ஜூலை 2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

விவரம்தகவல்
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
Notification No: 93/2026 dated: 13/06/2026 
அமைப்பின் பெயர்AIIMS – All India Institutes of Medical Sciences
எய்ம்ஸ் – அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள்
பதவிGroup B & C Posts
மொத்த காலியிடங்கள்2668 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
பணியிடம்இந்தியா முழுவதும்
சம்பளம்Rs.19,900 to Rs.1,42,400 வரை
தொடக்க தேதி13.06.2026
கடைசி தேதி03.07.2026
அதிகாரப்பூர்வ இணையதளம்https://AIIMSexams.ac.in/
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

எய்ம்ஸ் – அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

AIIMS CRE 5 Recruitment 2026 – Vacancy Details

பணியின் பெயர்காலியிடங்கள்
Data Entry Operator Grade A / Junior Administrative Assistant / LDC / UDC803
Technical Officer / Technical Assistant / Technician (OT) / OT Assistant / Technologist (OT) / CCU / Emergency303
Junior Medical Laboratory Technologist / Lab Attendant / Laboratory Technician / Technical Officer (MLT)231
Non-Technical Attendant Posts (Hospital Attendant, MTS, OT Attendant, Cook, Dresser, Mortuary Attendant)161
Personal Assistant / Private Secretary / Stenographer161
Civil Engineering Posts (Junior Engineer / Assistant Engineer)60
Electrical Engineering Posts (Junior Engineer / Assistant Engineer)52
Counsellor / Social Worker / Medical Social Service Officer51
Junior Administrative Officer / Assistant Administrative Officer / Office Assistant / Office Superintendent42
Radiology Technician / Radiographer33
Electrician / Wireman / Lineman28
Junior Store Officer / Store Keeper / Store Keeper Clerk89
Cashier / Junior Accounts Officer / Accountant27
Hostel Warden / Junior Warden34
Senior Nursing Officer / ANM / Staff Nurse Grade-I73
Pharmacist / Pharmacist Grade-II66
Caretaker / Sanitary Inspector Grade-II22
Radiotherapy Technician22
Physiotherapist / Rehabilitation Worker20
Nuclear Medicine Technologist / Technician20
Assistant Dietician / Dietician / Junior Dietician / Warden18
Social Security Officer / Manager Grade-II / Superintendent18
Junior Cardiac Technician / EEG Technician / ECG Technician17
Junior Engineer / Assistant Engineer (AC&R) / Mechanic (AC&R)13
Library & Information Assistant / Librarian Posts12
Junior Perfusionist / Perfusionist10
Plumber10
Technical Officer (Ophthalmic) / Optometrist9
Driver9
Modeller (Artist)9
Receptionist / Junior Medical Record Officer / Warden8
Operator (E&M) / Lift Operator / Mechanic (E&M)8
Fire Technician / Security cum Fire Assistant7
Manifold Technician / Gas Mechanic / Maintenance Supervisor7
CSSD Assistant / CSSD Technician6
Occupational Therapist / Jr. Physiotherapist6
Assistant Laundry Supervisor / Laundry Supervisor5
Assistant Research Officer / Research Assistant5
Dental Technician / Dental Assistant5
Telephone Operator5
Workshop Technician / Junior Technician5
Assistant Security Officer4
Programmer4
Hemodialysis Technician4
Technical Assistant (ENT) / Audiometer Technician3
Junior Hindi Translator3
Yoga Instructor2
Embryologist1
Bariatric Coordinator1
Legal Assistant1
Statistical Assistant1
Deputy General Manager (Cafeteria)1
Junior Photographer1
Biomedical Engineer1
Workshop Assistant (Carpenter)1
Workshop Assistant (Electronic)1

AIIMS CRE 5 Recruitment 2026 – கல்வித் தகுதி மற்றும் அனுபவ விவரங்கள்:

பணியின் பெயர்கல்வித் தகுதி & அனுபவம்
Upper Division Clerk (UDC)ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. கணினி பயன்பாட்டில் அறிவு மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு திறன் இருக்க வேண்டும்.
Lower Division Clerk (LDC) / JAA12ம் வகுப்பு தேர்ச்சி. ஆங்கிலத்தில் 35 WPM அல்லது இந்தியில் 30 WPM தட்டச்சு திறன் அவசியம்.
Stenographer12ம் வகுப்பு தேர்ச்சி. 80 WPM வேகத்தில் சுருக்கெழுத்து (Shorthand) திறன் தேவை.
Data Entry Operator (DEO) Grade A12ம் வகுப்பு தேர்ச்சி. ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் 8,000 Key Depressions தரவு உள்ளீட்டு திறன் வேண்டும்.
Office Assistant / Office Superintendentஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. கணினி பயன்பாடுகளில் நல்ல தேர்ச்சி அவசியம்.
Personal Assistant / Private Secretaryஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. Shorthand மற்றும் Dictation திறன் அவசியம்.
Assistant Administrative Officer (AAO) / JAOஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. நிர்வாக அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது.
Cashier / Accountant / Accounts OfficerB.Com பட்டம். கணக்குப் பிரிவில் 2–3 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.
Store Keeper-cum-Clerkஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. மருத்துவ அல்லது பொது கிடங்குகளில் 1 ஆண்டு அனுபவம் வேண்டும்.
Junior Store Officer / Store Keeperபட்டப்படிப்பு மற்றும் Material Management Diploma அல்லது பட்டப்படிப்பு. கிடங்கு நிர்வாகத்தில் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.
Junior Engineer (Civil / Electrical / AC&R)பொறியியல் டிப்ளமோ அல்லது B.E/B.Tech. டிப்ளமோ வைத்திருப்பவர்களுக்கு 2–3 ஆண்டுகள் அனுபவம் தேவை.
Electrician / Wireman / Lineman10ம் வகுப்பு + ITI. மின்சார பராமரிப்பு பணிகளில் 2–5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.
Mechanic (AC & Refrigeration)10ம் வகுப்பு + ITI. AC மற்றும் Refrigeration அமைப்புகளில் 2–5 ஆண்டுகள் அனுபவம் தேவை.
Manifold Technician / Gas Mechanic10ம் வகுப்பு + ITI. மருத்துவ எரிவாயு அமைப்புகளை கையாளும் அனுபவம் விரும்பத்தக்கது.
Supervisor (Maintenance)10ம் வகுப்பு + ITI. கட்டிட அல்லது இயந்திர பராமரிப்பு அனுபவம் தேவை.
Junior Medical Lab Technologist (JMLT)12ம் வகுப்பு (அறிவியல்) + DMLT. 100 படுக்கைகளுக்கு மேற்பட்ட மருத்துவமனையில் 1 ஆண்டு அனுபவம் வேண்டும்.
Medical Laboratory Technologist (MLT)B.Sc Medical Laboratory Technology. 2 ஆண்டுகள் ஆய்வக அனுபவம் தேவை.
Lab Attendant Grade-IIஉயிரியல் பாடத்துடன் 12ம் வகுப்பு. ஆய்வக பயிற்சி சான்றிதழ் அவசியம்.
Technologist (Operation Theatre)B.Sc OT / Anaesthesia Technology. OT அல்லது ICU பிரிவில் அனுபவம் விரும்பத்தக்கது.
Technical Assistant / Technician (OT)B.Sc OT Technology அல்லது சமமான தகுதி. OT உபகரணங்களை கையாளும் அனுபவம் தேவை.
Operation Theatre Assistant12ம் வகுப்பு (அறிவியல்). OT தொடர்பான பயிற்சி அல்லது அனுபவம் அவசியம்.
Technician (CCU / Emergency)தொடர்புடைய துறையில் B.Sc. ICU அல்லது அவசர சிகிச்சை பிரிவில் அனுபவம் தேவை.
Hemodialysis TechnicianDialysis Technology-ல் B.Sc. டயாலிசிஸ் உபகரணங்களை கையாளும் அனுபவம் அவசியம்.
CSSD Technician / Assistant12ம் வகுப்பு (அறிவியல்). CSSD பிரிவில் அனுபவம் அல்லது பயிற்சி சான்றிதழ் வேண்டும்.
Medical Record Technician (MRT)B.Sc Medical Records அல்லது 12ம் வகுப்பு + MRT சான்றிதழ். 2 ஆண்டுகள் அனுபவம் மற்றும் தட்டச்சு திறன் தேவை.
Pharmacist / Pharmacist Grade-IID.Pharm அல்லது B.Pharm. Pharmacy Council பதிவு கட்டாயம்.
Dispensing Attendant10ம் வகுப்பு தேர்ச்சி. மருந்தகம் தொடர்பான அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது.
Senior Nursing Officer (Staff Nurse Grade-I)B.Sc Nursing / Post Basic B.Sc Nursing. Nursing Council பதிவு மற்றும் 3 ஆண்டுகள் மருத்துவ அனுபவம் தேவை.
Auxiliary Nurse Midwife (ANM)10ம் வகுப்பு + ANM பயிற்சி. மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு அவசியம்.
Hostel Warden / Wardenஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. விடுதி நிர்வாகத்தில் 2 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.
Junior Wardenஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. Housekeeping அல்லது Hostel Management அனுபவம் விரும்பத்தக்கது.
Hospital Attendant Grade-III10ம் வகுப்பு தேர்ச்சி. Hospital Service பயிற்சி சான்றிதழ் இருப்பது நல்லது.
Office / Stores Attendant (MTS)10ம் வகுப்பு தேர்ச்சி. அனுபவம் தேவையில்லை.
OT Attendant / Mortuary Attendant10ம் வகுப்பு தேர்ச்சி. தொடர்புடைய துறையில் அடிப்படை அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது.
Cook / Dresser10ம் வகுப்பு தேர்ச்சி. சமையல் அல்லது மருத்துவ சேவை அனுபவம் தேவை.
Assistant Laundry Supervisor10ம் வகுப்பு தேர்ச்சி. மருத்துவமனை அல்லது தொழில்துறை சலவை பிரிவில் அனுபவம் வேண்டும்.
Librarian Grade-IIILibrary Science பட்டப்படிப்பு. 2 ஆண்டுகள் நூலக அனுபவம் அவசியம்.
Library & Information AssistantLibrary Science பட்டப்படிப்பு. டிஜிட்டல் நூலக நிர்வாக அறிவு வேண்டும்.
Assistant Dietician / DieticianM.Sc Food & Nutrition. மருத்துவமனையில் 2 ஆண்டுகள் Dietician அனுபவம் தேவை.
Statistical Assistantகணிதம் / புள்ளியியல் / பொருளாதாரம் பட்டம். Statistical Software பயன்பாட்டில் அறிவு வேண்டும்.
PhysiotherapistBachelor of Physiotherapy (BPT). கவுன்சில் பதிவு மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
Junior Photographer10ம் வகுப்பு தேர்ச்சி. Photography Certificate/Diploma மற்றும் புகைப்பட அனுபவம் தேவை.
Driver10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம். ஓட்டுநர் அனுபவம் அவசியம்.
ProgrammerB.E/B.Tech (Computer Science) / MCA. Programming மற்றும் Software Development அனுபவம் விரும்பத்தக்கது.
Legal Assistantசட்டப் பட்டம் (LLB). சட்டத் துறையில் அனுபவம் இருப்பது நல்லது.

எய்ம்ஸ் – அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு (As on 03.07.2026) தேதியின்படி விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பணியிடத்திற்கு ஏற்ப மாறுபடும்.

பொதுவான வயது வரம்பு

பதவிவயது
LDC, UDC, JAA, Stenographer18 முதல் 27 வயது
தொழில்நுட்ப மற்றும் சிறப்பு பணியிடங்கள்18 முதல் 30 / 35 வயது

வயது தளர்வு

பிரிவுதளர்வு
SC / ST5 ஆண்டுகள்
OBC (NCL)3 ஆண்டுகள்
PwBD10 ஆண்டுகள்
Ex-Servicemenவிதிகளின்படி
மத்திய அரசு ஊழியர்கள்விதிகளின்படி

AIIMS CRE 5 Recruitment 2026-இல் அறிவிக்கப்பட்டுள்ள Group B மற்றும் Group C பணியிடங்களுக்கு 7வது மத்திய ஊதியக் குழு (7th CPC) அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். பணியிடத்தின் தன்மை மற்றும் Pay Level-ஐ பொறுத்து மாத சம்பளம் மாறுபடும்.

பணியின் வகைPay Levelமாத சம்பளம் (தோராயமாக)
Group C Entry Level Posts (LDC, DEO, Attendant, Driver, Cook, MTS)Level-2 to Level-4₹19,900 – ₹81,100
Clerk & Administrative Posts (UDC, JAA, Stenographer, Store Keeper)Level-4 to Level-6₹25,500 – ₹1,12,400
Technical Posts (Lab Technician, Pharmacist, Radiographer, OT Technician)Level-5 to Level-7₹29,200 – ₹1,42,400
Nursing Posts (Staff Nurse, Senior Nursing Officer)Level-7₹44,900 – ₹1,42,400
Junior Engineer & Technical Officer PostsLevel-6 to Level-7₹35,400 – ₹1,42,400
Administrative Officer & Accounts Officer PostsLevel-6 to Level-8₹35,400 – ₹1,51,100
Specialized Posts (Physiotherapist, Dietician, Social Worker, Librarian)Level-6 to Level-7₹35,400 – ₹1,42,400

AIIMS CRE 5 ஆட்சேர்ப்பில் விண்ணப்பதாரர்கள் பின்வரும் கட்டங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  1. Computer Based Test (CBT)
  2. Typing Test / Stenography Test
  3. PST / PET (தேவையான பதவிகளுக்கு மட்டும்)
  4. Certificate Verification

எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அடுத்த கட்டங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

பிரிவுகட்டணம்
SC / ST / PwBD₹2400
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும்₹3000

கட்டணம் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
நிகழ்வுதேதி
விண்ணப்ப தொடக்கம்13.06.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி03.07.2026
விண்ணப்ப நிலை வெளியீடு11.07.2026
CBT தேர்வு தேதி25.07.2026 முதல் 27.07.2026 வரை

எய்ம்ஸ் – அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள நபர்கள், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:

AIIMS CRE 5 Recruitment 2026 Apply Online எப்படி விண்ணப்பிப்பது?

  1. AIIMS அதிகாரப்பூர்வ இணையதளமான https://aiimsexams.ac.in ஐ திறக்கவும்.
  2. CRE Recruitment 2026 அறிவிப்பை தேர்வு செய்யவும்.புதிய பதிவு (Registration) செய்யவும்.
  3. தேவையான விவரங்களை நிரப்பவும்.கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றவும்.
  4. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  5. விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதன் நகலை சேமித்து வைத்துக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Frequently Asked Questions (FAQs)

AIIMS CRE 5 Recruitment 2026-ல் எத்தனை காலியிடங்கள் உள்ளன?

இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 2668 Group B மற்றும் Group C பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

AIIMS CRE 5-க்கு யார் விண்ணப்பிக்கலாம்?

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, Diploma, Degree, DMLT, D.Pharm மற்றும் B.Sc Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?

03 ஜூலை 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

AIIMS CRE 5 தேர்வு எப்போது நடைபெறும்?

25 ஜூலை 2026 முதல் 27 ஜூலை 2026 வரை CBT தேர்வு நடைபெறும்.

Keywords: AIIMS CRE 5 Recruitment 2026, AIIMS Recruitment 2026, AIIMS Group B Vacancy 2026, AIIMS Group C Recruitment 2026, Central Government Jobs 2026, AIIMS Jobs 2026, 10th Pass Government Jobs, 12th Pass Jobs 2026, ITI Jobs 2026, Degree Jobs 2026, Staff Nurse Recruitment 2026, AIIMS CRE Notification 2026, Medical Jobs India, Government Hospital Jobs, Latest Central Government Jobs. AIIMSRecruitment2026 #CentralGovernmentJobs #AIIMSJobs #GovernmentJobs2026 #DegreeJobs #ITIJobs #12thPassJobs #10thPassJobs #StaffNurseJobs #LatestGovtJobs #AIIMSCRE5 #JobAlert #TamilJobs #GovernmentJobNews #AIIMSVacancy2026

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top