UPSC EPFO Recruitment 2025: UPSC ஆனது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) துறையில் Enforcement Officer/Accounts Officer, Assistant Provident Fund Commissioner பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 18.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
UPSC EPFO Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Union Public Service Commission Employees’ Provident Fund Organisation |
காலியிடங்கள் | 230 |
பணிகள் | Enforcement Officer/Accounts Officer, Assistant Provident Fund Commissioner |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 18.08.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://upsconline.nic.in/ |
UPSC EPFO Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
EPFO ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Enforcement Officer/Accounts Officer | 156 |
Assistant Provident Fund Commissioner | 74 |
மொத்தம் | 230 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
UPSC EPFO Recruitment 2025 கல்வித் தகுதி
EPFO ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்விதகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
பணியின் பெயர் (Post Name) | கல்வித் தகுதி (Educational Qualification) |
Enforcement Officer/Accounts Officer | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (A Bachelor’s Degree in any subject from a recognized university or institute). |
Assistant Provident Fund Commissioner | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது அதற்கு இணையான இளங்கலை பட்டம் (A Bachelor’s Degree from a recognized University or Equivalent). விரும்பத்தக்க தகுதி (Desirable Qualification): நிறுவன சட்டம்/தொழிலாளர் சட்டங்கள்/பொது நிர்வாகத்தில் டிப்ளமோ (Diploma in Company Law/Labour Laws/Public Administration). |
வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் (Post Name) | வயது வரம்பு (Age Limit) |
Enforcement Officer/Accounts Officer | 30 ஆண்டுகள் (30 years) |
Assistant Provident Fund Commissioner | 35 ஆண்டுகள் (35 years) |
உயர் வயது வரம்பு தளர்வு:
குறிப்பிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுகின்றன:
- SC/ST Applicants: 5 years
- OBC Applicants: 3 years
- PwBD (Gen/EWS) Applicants: 10 years
- PwBD (SC/ST) Applicants: 15 years
- PwBD (OBC) Applicants: 13 years
- Ex-Servicemen Applicants: As per Government Policy
UPSC EPFO Recruitment 2025 சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
Enforcement Officer/Accounts Officer | Level – 08 Rs.47,600 to Rs.151,100 |
Assistant Provident Fund Commissioner | Level – 10 Rs.56,100 to Rs.177,500 |
UPSC EPFO Recruitment 2025 தேர்வு செயல்முறை
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் தகுதியானோர், இரண்டு முக்கிய கட்டங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
- Combined Recruitment Test (CRT) – ஒருங்கிணைந்த ஆட்சேர்ப்புத் தேர்வு
- நேர்காணல் (Interview)
விண்ணப்பக் கட்டணம்:
- Female/ ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.25/-
- கட்டண முறை: ஆன்லைன்
UPSC EPFO Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.07.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.08.2025
UPSC EPFO Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
EPFO ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 29.07.2025 முதல் 18.08.2025 தேதிக்குள் https://upsconline.nic.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |