TNSLRM Tirunelveli Recruitment 2025: தமிழ்நாடு அரசு, திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு (TNSLRM – Tirunelveli) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின்கீழ் காலியாக உள்ள MIS Analyst பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், 17.12.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TNSLRM Tirunelveli Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
| துறைகள் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் |
| பதவியின் பெயர் | MIS Analyst |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் (or) தபால் மூலம் |
| கடைசி தேதி | 17.12.2025 |
| பணியிடம் | திருநெல்வேலி, தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tirunelveli.nic.in/ |
TNSLRM Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கான முக்கிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
| பதவி: | காலியிடங்கள் |
| MIS Analyst | 01 |
TNSLRM Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSLRM) MIS Analyst பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
| பதவி: | கல்வித் தகுதி |
| MIS Analyst | விண்ணப்பதாரர்கள் B.E or B. Tech in Computer Science / IT / Computer Application / Master of Computer Application / Master Degree in Computer / IT Specialization தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
TNSLRM Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2025 MIS Analyst பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும் (01.12.2025 தேதியின்படி).
TNSLRM Tirunelveli Recruitment 2025 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.25,000/- முதல் சம்பளம் வழங்கப்படும்.
TNSLRM Tirunelveli Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TNSLRM Tirunelveli Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
முக்கிய தேதிகள்:
TNSLRM Tirunelveli Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.12.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.12.2025
TNSLRM Tirunelveli Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2025-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tirunelveli.nic.in/ என்ற முகவரியில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி, தொலைபேசி எண்.9994938976 என்ற முகவரியில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரியில் 17.12.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி: மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி மாவட்டம். தொலைபேசி எண்.9994938976
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |









