TNCSC Recruitment 2025: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள 300 பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk), பருவகால உதவுபவர் (Seasonal Helper), மற்றும் பருவகால காவலர் (Seasonal Watchman) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு போன்ற விவரங்களை இப்போது பார்க்கலாம்.
TNCSC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) |
காலியிடங்கள் | 300 |
பணி | பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk), பருவகால உதவுபவர் (Seasonal Helper), பருவகால காவலர் (Seasonal Watchman) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 31.07.2025 |
பணியிடம் | தூத்துக்குடி – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tncsc.tn.gov.in/ |
TNCSC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்கள் விவரம்
பதவியின் பெயர் | பணியிடம் |
பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk), | 100 |
பருவகால உதவுபவர் (Seasonal Helper), | 100 |
பருவகால காவலர் (Seasonal Watchman) | 100 |
மொத்தம் | 300 |
TNCSC Thoothukudi Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025 விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk), | பி.எஸ்.சி (அறிவியல் & விவசாயம்) மற்றும் இளங்கலை பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
பருவகால உதவுபவர் (Seasonal Helper), | 12ம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
பருவகால காவலர் (Seasonal Watchman) | 8ம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
TNCSC Thoothukudi Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025 விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:
பிரிவு | வயது வரம்பு |
SC & SCA/ ST | 18 முதல் 37 வயது வரை |
BC/ BC(M)/ MBC | 18 முதல் 34 வயது வரை |
OC | 18 முதல் 32 வயது வரை |
TNCSC Thoothukudi Recruitment 2025 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025 விண்ணப்பதாரர்களுக்கான சம்பள விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:
பதவியின் பெயர் | சம்பளம் |
பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk), | மாதம் Rs.5,285+ DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/- |
பருவகால உதவுபவர் (Seasonal Helper), | மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/- |
பருவகால காவலர் (Seasonal Watchman) | மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/- |
TNCSC Thoothukudi Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
TNCSC Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.07.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2025
TNCSC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு 2025 தூத்துக்குடி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய நபர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ்களின் நகலுடன் மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், C 42,43&44 சிப்காட் காம்பளக்ஸ், மீளவிட்டான், மடத்தூர் (அஞ்சல்) தூத்துக்குடி – 8 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் 31.07.2025 அன்று மாலை 5 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்படுள்ள அறிவிப்பை பார்க்கவும்
TNCSC Thoothukudi வேலைவாய்ப்பு அறிவிப்பு PDF | Click Here |