Salem Village Assistant Recruitment 2025: தமிழ்நாடு அரசின் சேலம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 105 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 7, 2025 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Salem Village Assistant Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | சேலம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை |
காலியிடங்கள் | 105 |
பணிகள் | கிராம உதவியாளர் |
பணியிடம் | சேலம் – தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 07.08.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://salem.nic.in/ |