TN Rights Recruitment 2025: தமிழ்நாடு அரசின், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் (DWDA) கீழ் தமிழ்நாடு (TN) உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 Office Helper (SDC) (அலுவலக உதவியாளர்), Block Coordinator (வட்டார ஒருங்கிணைப்பாளர்), Rehabilitation and Case Manager (புனர்வாழ்வு மற்றும் வழக்கு மேலாளர்), Psychologist/ Counsellor (உளவியலாளர்/ ஆலோசகர்), Special Educator (சிறப்பு கல்வியாளர்), Occupational Therapist (தொழில்முறை சிகிச்சை நிபுணர்), Optometrist/ Mobility Instructor (கண் பரிசோதகர்/ நடமாடும் பயிற்றுவிப்பாளர்), Junior Administrative Support (இளநிலை நிர்வாக ஆதரவு), மற்றும் Multi-Purpose Worker- Sanitation and Security (பல்நோக்கு பணியாளர் – சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், 14.10.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TN Rights Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு உரிமைகள் திட்டம் |
காலியிடங்கள் | 1096 |
பதவியின் பெயர் | Office Helper (SDC) (அலுவலக உதவியாளர்), Block Coordinator, Rehabilitation and Case Manager, Psychologist/ Counsellor, Special Educator, Occupational Therapist, Optometrist/ Mobility Instructor, Junior Administrative Support, Multi-Purpose Worker- Sanitation and Security |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 14.10.2025 |
பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tnrightsjobs.tnmhr.com/ |
TN Rights Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு உரிமைகள் திட்டம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி (Post) | காலியிடங்கள் (Vacancies) |
Block Coordinator | 250 |
Rehabilitation and Case Manager | 94 |
Psychologist/ Counsellor | 94 |
Special Educator | 94 |
Occupational Therapist | 94 |
Optometrist/ Mobility Instructor | 94 |
Junior Administrative Support | 94 |
Multi-Purpose Worker- Sanitation and Security | 188 |
Office Helper (SDC) (அலுவலக உதவியாளர்) | 94 |
மொத்தம் | 1096 |
TN Rights Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு உரிமைகள் திட்டம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பதவி (Post) | கல்வி தகுதி (Educational Qualification) |
Office Helper (SDC) (அலுவலக உதவியாளர்) | குறைந்தது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Multi-Purpose Worker- Sanitation and Security | குறைந்தது 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Block Coordinator | B.E/B.Tech அல்லது Rehabilitation science/ Physiotherapy/ Occupational Therapy/ Speech Therapy/ Special education/ Psychology/ Social work/ Public administration-ல் முழு நேர UG/PG பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
Rehabilitation and Case Manager | Rehabilitation science/ Physiotherapy/ Occupational Therapy/ Speech Therapy/ Special education/ Psychology-ல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
Psychologist/ Counsellor | UGC அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Psychology-ல் (Counselling/Behavioural/Clinical) முழு நேர முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளுடன் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்). |
Special Educator | UGC அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Intellectual Disability-ல் முழு நேர இளங்கலை/முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். RCI (Rehabilitation Council of India) பதிவு எண் (Live Registration) வைத்திருக்க வேண்டும். |
Occupational Therapist | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Occupational Therapy-ல் இளங்கலை/முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
Optometrist/ Mobility Instructor | UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Optometry-ல் இளங்கலை/முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
Junior Administrative Support | UGC அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முழு நேர இளங்கலைப் பட்டம். தட்டச்சு (ஆங்கிலம் மற்றும் தமிழில் Higher) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். |
TN Rights Recruitment 2025 சம்பளம் விவரங்கள்
பதவி (Post) | சம்பளம் (Salary – Per Month) |
Block Coordinator | Rs. 30,000/- |
Rehabilitation and Case Manager | Rs. 35,000/- |
Psychologist/ Counsellor | Rs. 35,000/- |
Special Educator | Rs. 35,000/- |
Occupational Therapist | Rs. 35,000/- |
Optometrist/ Mobility Instructor | Rs. 35,000/- |
Junior Administrative Support | Rs. 15,000/- |
Multi-Purpose Worker- Sanitation and Security | Rs. 12,000/- |
Office Helper (SDC) (அலுவலக உதவியாளர்) | Rs. 12,000/- |
TN Rights Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு உரிமைகள் திட்டம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisting (குறுகிய பட்டியல்) & Document Verification (ஆவண சரிபார்ப்பு) மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TN Rights Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
முக்கிய தேதிகள்:
TN Rights Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.09.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2025
TN Rights Recruitment 2025எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு உரிமைகள் திட்டம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 24.09.2025 முதல் 14.10.2025 தேதிக்குள் https://tnrightsjobs.tnmhr.com/ என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |