ரூ.12000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் வேலை – தேர்வு கிடையாது! TN GMCH Tiruppur Recruitment 2025

TN GMCH Tiruppur Recruitment 2025: தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 06 Ward Manager பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்குத் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 04.06.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் நேரடி நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு உள்ளிட்ட முழு விவரங்களை இங்கே காணலாம்:

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும்
குடும்ப நலத்துறை
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
காலியிடங்கள்06
பணிகள் Ward Manager
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் மூலம்
நேர்காணல் தேதி04.06.2025
பணியிடம்திருப்பூர், தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tiruppur.nic.in/

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆனது 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Ward Manager பதவிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Ward Manager

மொத்த காலிப்பணியிடங்கள்: 06

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை Ward Manager பதவிக்கு விண்ணப்பிக்க பின்வரும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

  • Degree in Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அல்லது
  • Basic Degree with Diploma அல்லது Certificate Course in Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: இந்தப் பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. ஒரு வருடம் மருத்துவமனையில் பணியாற்றிய முன்அனுபவம் தேவை.

இந்த Ward Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை Ward Manager பதவிக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.12,000 முதல் வழங்கப்படும். இது அரசு விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விகிதமாகும்.

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை Ward Manager பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவங்களை https://tiruppur.nic.in/ என்ற வலைத்தள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து, விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிற்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திருப்பூர் அலுவலகத்தில் 04.06.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் நேரடி நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

குறிப்பு:

  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10th, 12th, Degree Certificate with Mark sheets, அனுபவச்சான்று மற்றும் சம்மந்தப்பட்ட பதவிக்கு தேவையான, அரசாணையில் குறிப்பிட்டுள்ள சான்றுகள் விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேற்கூறிய ஆவணங்கள் முழுமையாக இணைக்கப்படாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment