TN Forest Department Recruitment 2024

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு இல்லை || உடனே விண்ணப்பிக்கவும் TN Forest Department Recruitment 2024

TN Forest Department Recruitment 2024: தமிழ்நாடு வனத்துறையில் காலியாகவுள்ள 03 உயிரியலாளர் (Biologist) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்தமிழ்நாடு வனத்துறை
காலியிடங்கள்03
பணிஉயிரியலாளர் (Biologist)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி30.11.2024
பணியிடம்தர்மபுரி, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://dharmapuri.nic.in/
Join WhatsApp ChannelJoin Now
Join Telegram ChannelJoin Now
WhatsApp Channel Follow
Telegram Channel Join

தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலிப்பணியிடம்
உயிரியலாளர் (Biologist)03

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இதையும் படிக்கவும்: இரயில்வே துறையில் வேலை – 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு… இத மிஸ் பண்ணிடாதீங்க…

தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பு 2024 பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Post graduate in Biology, Zooiogy, Wildlife Ecology/Science, or allied branches of life sciences பட்டம் பெற்றிருக்க வேண்டும்..

தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

இப்பதவிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பள விவரம் அறிவிப்பில் இடம்பெறவில்லை. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அரசு விதிமுறைகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்கவும்: எஸ்பிஐ வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை; 168 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்

தமிழ்நாடு அரசு வனத்துறை 2024-ல் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பதவிக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு வனத்துறை 2024-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிக்கவும்: தமிழ்நாடு அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் தேர்வு எழுதாமல் வேலை; இப்போதே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பு 2024 விண்ணப்பிக்க, விண்ணப்ப படிவத்தினை https://dharmapuri.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. படிவத்தை முழுமையாக நிரப்பி, கல்வி சான்றிதழ்கள் போன்ற தேவையான ஆவணங்களை இணைத்து, கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் 30.11.2024 தேதிக்கு முன்னதாக அனுப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: District Forest Office, Dharmapuri Forest Division, Behind Collectorate, Dharmapuri – 636 705. Phone No. 04343 – 230003

விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்பட்டு கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF &
விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top