TN Evaluation and Applied Research Department Recruitment 2026

8வது பாஸ்…தமிழ்நாடு அரசு மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை! TN Evaluation and Applied Research Department Recruitment 2026

TN Evaluation and Applied Research Department Recruitment 2026: தமிழ்நாடு அரசு, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை, சென்னையில் காலியாக உள்ள 01 அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.02.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்தமிழ்நாடு அரசு மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறை
Tamilnadu Evaluation and Applied Research Department
காலியிடம்01
வேலை பெயர்அலுவலக உதவியாளர் (Office Assistant)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி23.02.2026
பணியிடம்சென்னை – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.direar.tn.gov.in/
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

தமிழ்நாடு அரசு மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் (Office Assistant) 01

தமிழ்நாடு அரசு மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்.
  • காலியிடங்கள்: 1 (ஆதிதிராவிடருக்கான குறைவு பணியிடம் – SC Shortfall Vacancy).
பதவியின் பெயர்கல்வித் தகுதி
அலுவலக உதவியாளர் (Office Assistant) விண்ணப்பதார்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். மேலும், இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 37 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்கள் இந்த வயது வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்து கொண்டு இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்சம்பள அளவு (ரூ.)
அலுவலக உதவியாளர் (Office Assistant) இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதார்களுக்கு மாதம் Rs.15,700 – 58,100/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 10.02.2026
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.02.2026 மாலை 05.45 மணி

தமிழ்நாடு அரசு மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, முகவரி உள்ளிட்ட சுயவிவரங்களைக் குறிப்பிட்டு, புகைப்படத்துடன் உரிய சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 23.02.2026 மாலை 5.45 மணிக்குள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை, 3-ம் தளம், நகர் நிர்வாக அலுவலக வளாகம், எம்.ஆர்.சி நகர், சென்னை – 600 028.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top