TN Environment Department Recruitment 2025: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை காலியாக உள்ள 06 Personal Assistant, Project Associate, Senior Accountants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TN Environment Department Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை |
காலியிடங்கள் | 06 |
பணிகள் | Personal Assistant, Project Associate, Senior Accountants, |
பணியிடம் | சென்னை – தமிழ்நாடு |
விண்ணபிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 15.08.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.environment.tn.gov.in/ |
TN Environment Department Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Personal Assistant | 01 |
Senior Accountants | 01 |
Project Associate | 04 |
TN Environment Department Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
Personal Assistant | Essential: Any Degree with Type writing certificate from DTE. Desirable: Stenography & Typewriting (Tamil & English Higher/Lower). |
Senior Accountants | Essential: 1. B. Com/ B.A. Commerce/Accountancy or equivalent. 2. Proficiency in Tally. Desirable: 1. M.Com or B. Com with 5 years of experience in Tally. |
Project Associate | Essential: Graduation from any discipline Desirable: Graduation in Environmental Science / Environment Management Experience: Minimum 2 years in relevant Filed of Environment / Sustainability 3. Documentation and drafting experience is a must. |
TN Environment Department Recruitment 2025 சம்பளம் விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
Personal Assistant | Rs. 28,500/- |
Senior Accountants | Rs. 68,400/- |
Project Associate | Rs. 68,400/- |
வயது வரம்பு விவரங்கள்
பதவியின் பெயர் | வயது வரம்பு |
அனைத்து பதவிகளுக்கும் | வேலைவாய்ப்பு அறிவிப்பு தேதியின்படி அதிகபட்சம் 30 வயது. SC/ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விளம்பர தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு 35 வயது. |
TN Environment Department Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TN Environment Department Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை வேலைவாய்ப்பு 2025 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், www.environment.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 30.07.2025 முதல் 15.08.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |